அதிமுகவை யாரும் அழிக்க முடியாது.. அவர்களே அழித்து விடுவார்கள்....பொன்.ராதாகிருஷ்ணன் பலே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: அதிமுகவை யாரும் அழிக்க முடியாது அந்தக் கட்சியினரே அழித்துவிடுவார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : அதிமுகவை அழிப்பதற்காக பாஜக திட்டமிட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது ஏனென்றால் அந்தக் கட்சியினரே அழித்துவிடுவார்கள் இது தான் உண்மை.

 Union minister Pon.Radhakrishnan says that no one destroy ADMK the cadres itself will do it.

யாரையும் ஊழல் செய்யுங்கள் என்று பாஜக தூண்டியதில்லை, அதே போன்று ஊழல் செய்பவர்களை பாஜக தண்டிக்காமல் விட்டதும் இல்லை. தவறு செய்பவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது, நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister Pon. Radhakrishnan at Nagercoil told to press reporters that no one can destroy ADMK party the cadres itself will destroy it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற