விருதுநகர் திமுக வேட்பாளருக்கும் மகிந்த ராஜபக்சேவுக்கும் தொடர்பு: வைகோ குற்றச்சாட்டு
சாத்தூர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரத்தினவேலுக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருப்பதாக அத்தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தூர் சுற்றுவட்டாரத்தில் முக்குருனந்தல் என்ற இடத்தில் வைகோ பேசியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்ட செய்தி:

திமுக வேட்பாளர் ரத்தினவேலுவுக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் இடையே கடந்த ஓராண்டாக தொடர்பு இருக்கிறது. ராஜபக்சேவுடன் விருந்து உண்டு மகிழ்ந்திருக்கிறார் ரத்தினவேலு. இதற்கு முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்தான் இடைத்தரகராக இருந்தார். இந்த இடைத்தரகு வேலையை திமுக தலைவர் கருணாநிதியும் ஆதரித்தார்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் நரேந்திர மோடி பிரதமராவார். அப்போது இந்த தொடர்புகள் குறித்து விசாரித்து அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு வைகோ கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா












Click it and Unblock the Notifications