ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகள் செய்ய இன்று நல்ல நேரம் எப்போது தெரியுமா!
Recommended Video

சென்னை: இன்று ஆயுத பூஜை. பைக், கார் மட்டுமின்றி சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு குதுகலிப்பீர்கள். சரஸ்வதி பூஜையையொட்டி, பூஜையறையில் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து, சரஸ்வதி கடாட்சம் வேண்டி வழிபடுவீர்கள்.
இந்து சம்பிரதாயத்தில் நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்பதை கோள்களின் நிலைகளை வைத்து பார்த்து, அதற்கேற்ப நல்ல முயற்சிகளை செய்வது மரபு. அதன்படி, இன்று வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 10.45 முதல் காலை 11.45 மணி வரை நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் பூஜை செய்ய முடியாவிட்டால், மதியம் 12.15 முதல் 1.15 வரை கவுரி நல்ல நேரமாகும். அப்போது பூஜை செய்யலாம்.
காலை 6 மணி முதல் 7.30 மணிவரை எம கண்டமாகும், காலை 9 மணி முதல் 10.30 மணிவரை குளிகை, மதியம் 1.30 மணி முதல் 3 மணிவரை ராகு காலம் என்பதால் இந்த நேரங்களில் பூஜை செய்வதை தவிர்க்கலாம்.
மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை கவுரி நல்ல நேரமாகும். பகலில் அடுத்தடுத்து ஏதாவது ஒரு நேரம் மாறிக்கொண்டே இருப்பதால் குழம்ப வேண்டாம். இரவு குறிக்கப்பட்டுள்ள இந்த நல்ல நேரத்தில் பூஜைகளை மேற்கொண்டு மகிழ்ச்சியடைவீர்களாக.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications