'வேதா' இல்லத்தை இப்போ யார் பத்திரமாக பார்த்துக்கிறாங்க தெரியுமா...?
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை இளவரசியின் 2 மகள்கள் தான் பார்த்துக் கொள்கிறார்களாம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
அவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஜெயலலிதா
சிறையில் உள்ள ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை இளவரசியின் மகன் ஜே. விவேக் மற்றும் மருமகன்கள் ராஜராஜன், கார்த்திகேயன் ஆகியோர் வாங்கிக் கொடுத்து உதவியாக உள்ளார்களாம்.

போயஸ் கார்டன்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை இளவரசியின் மகள்கள் இருவரும் பார்த்துக் கொள்கிறார்களாம்.

சசிகலா
சசிகலாவின் குடும்பத்தாரான வி. திவாகரன், டி.டி.வி. தினகரன், டி.வி. மகாதேவன், டாக்டர் எஸ். வெங்கடேஷ் ஆகியோர் சசிகலா மற்றும் இளவரசியை சிறையில் சந்தித்து பேசியுள்ளனர்.

நடராஜன்
பெங்களூர் சிறைக்கு வந்த சசிகலாவின் கணவர் நடராஜனால் யாரையும் சந்திக்க முடியவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications