சிவகாசி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை எதிரே 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகாசி: சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை அருகே இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்றதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொய் வழக்கில் கணவரை போலீசார் கைது செய்ததாக கூறி சத்யா என்பவர் உட்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

Women attempt suicide in Sivakasi

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோர் விழா முடிந்து சென்ற பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதலே தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனிடையே சிவகாசியில் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Women who set self on fire in front of MGR birthday celebration stage in Sivakasi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற