பஸ் ஊழியர்கள் போராட்டம்.. கோலம் போட்டு பாராட்டிய பெண்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீட்டில் போட்டுள்ள கோலம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இது மார்கழி மாதம். கோலங்களில் வர்ண ஜாலம் காட்டும் காலம்.. அதிகாலை கோலமிடுதல் தொன்று தொட்டு தொடர்ந்து வருவது. விதம் விதமான கோலங்களுக்கு மத்தியில் இந்தக் கோலம் பார்வையை கவர்ந்திழுப்பதாக அமைந்துள்ளது.

Women wish bus workers through Kolam

அழகாக போடப்பட்டிருந்தகோலத்திற்குக் கீழே பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று எழுதப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான சிந்தனைதான்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some Women have wished the striking bus workers to win in their agitation through Kolam and the photo has become viral in SM.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற