இந்த வயசில.. மாமியார் செய்த காரியம்.. மிரண்டு போன மருமகன்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மாமியாரின் கள்ள உறவை கண்டித்த மருமகன் கொலை செய்யப்பட்டார்
திருப்பூர்: நம்ம மாமியார் இப்படிப்பட்டவங்களா என்று அதிர்ந்து போனார் மருமகன்.. கடைசியில் அப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துவிட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராணி... கணவர் இறந்துவிட்டார்.. பூங்கொடி என்ற மகள் உள்ளார்...
கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில், ராணிக்கு தண்டபாணி என்பவருடன் உறவு ஏற்பட்டது. இது 10 வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட உறவு.. பூங்கொடி அப்போது சிறுமியாக இருந்தார்.

வாக்குவாதம்
இப்போது பூங்கொடிக்கு கல்யாணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் துரை.. மகளுக்கு கல்யாணம் ஆகியும் ராணி தன் கள்ள உறவை கைவிடவில்லை.. இந்த விஷயம் மருமகன் துரைக்கும் தெரிந்துவிட்டது. அதனால், அதிர்ந்து போன துரை, மாமியாரிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. இதுவே வாக்குவாதமாகவும், தகராறாகவும் அடிக்கடி உருவெடுத்தது.

பிரச்சனை
இந்நிலையில், சம்பவத்தன்றும் தண்டபாணியும் ராணியும் நெருக்கமாக இருந்ததை, மகளும் மருமகனும் நேரிலேயே பார்த்துவிட்டார்கள்... இதனால் மறுபடியும் பிரச்சனை வெடித்தது.. துரையும், பூங்கொயும் கள்ளக்காதலர்கள் இருவரையும் கண்டித்தனர்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தண்டபாணி, இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்...

சிகிச்சை
இதில் இருவருமே சுருண்டு விழுந்து அலறினர்.. அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் விழுந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்... ஆனால், செல்லும் வழியிலேயே துரை இறந்துவிட்டார்.. பூங்கொடிக்கு கோவை ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. ஆனால் இப்போது சீரியஸாக இருக்கிறார்..

கைது
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. தண்டபாணியை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.. ராணியிடம் விசாரணை நடக்கிறது. மாமியாரின் தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications