அறைக்குள் அரங்கேறிய ‘அந்த’ நடனம்! குஷியான திருச்சி ஒன்றிய சேர்மன்! யார் அந்த ‘மஞ்சள்’ சட்டை விஐபி..?
திருச்சி : திருச்சியில் கோவில் திருவிழாவிற்கு நடனம் ஆட வந்த நடன கலைஞர்களை தனி அறையில் வைத்து ஆபாசமாக நடனம் ஆட வைத்து பார்த்து ரசித்த திமுக நிர்வாகிகள் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.
நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி, சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபாச நடனம்
தற்போது ஆனி மாதம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களிலும் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.

அதிர்ச்சி வீடியோ
சில மேடை நிகழ்வுகளில் ஆபாச பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதற்கு ஆபாச நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. திருச்சியில் கோவில் திருவிழாவிற்கு நடனம் ஆட வந்த நடன கலைஞர்களை தனி அறையில் வைத்து ஆபாசமாக நடனம் ஆட வைத்து பார்த்து ரசித்த திமுக நிர்வாகிகள் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ. மகன்
திருச்சியைச் சேர்ந்த ஒன்றிய சேர்மன் ஒருவர் அந்த தொகுதியில் நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச அசைவுகளுக்கு தடைவிதித்து இருப்பதால் தனிப்பட்ட முறையில் ரசிப்பதற்கு என்று ஆடல்பாடல் குழுவினரை ஒரு அறைக்கு அழைத்து நடனமாட வைத்துள்ளனர்.

யார் இவர்?
பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருக்கும் வகையில் அறையில் அரங்கேறியுள்ள அந்த நடனக் காட்சிகளை சுற்றி அமர்ந்துள்ள நபர்கள் ஆரவாரத்துடனும், உற்சாகத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு பின்னணியில் மஞ்சள் சட்டை அணிந்த ஒரு விஐபி அமர்ந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் யார் அந்த மஞ்சள் சட்டை விஐபி என்ற விவாதம் எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications