போலாம் வா... பாகனின் கட்டளைக்கு காதை ஆட்டி பதில் சொல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை
கிளி பேசி கேட்டிருப்போம், பாகனின் கட்டளைக்கு யானை பதில் சொல்லி பார்த்திருக்கிறீர்களா? ஸ்ரீரங்கத்து கோவில் யானை ஆண்டாள் பாகனின் கட்டளைக்கு பதில் சொல்கிறது.
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் பட்டத்து யானை ஆண்டாள் என்றாலே எல்லோருக்கும் செல்லம் ரங்கநாதருக்கும் நம்பெருமாளுக்கும் அபிஷேகம் செய்ய காவிரி நீரை கொண்டு வருவது முதல் அனைத்து கைங்கரியங்களையும் செய்வது ஆண்டாள்தான். பாகன் பேசப் பேச அதற்கு காதுகளை ஆட்டி கழுத்து மணிகள் குலுங்க பதில் சொல்கிறாள் ஆண்டாள். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஆண்டாள் யானை கடந்த 36 வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலிலேயே வாழ்ந்து வருகிறது. ராஜேஷ் என்பவர் யானையைக் கவனித்து வருகிறார்.

பாகன் ராஜேஷ் கேள்வி கேட்டால் அதற்கு ஆண்டாள் யானை அழகாக பதில் சொல்லும். அதிகாலையில் சாலையில் நடந்து செல்லும் பாகன் ஆண்டாளுடன் பேசிக்கொண்டே செல்கிறார். சீக்கிரம் போகலாமா என்று கேட்க அதற்கு ஆண்டாள் சரி என்று சொல்கிறது.
கையைக் கட்டு என்று பாகன் சொன்னவுடன் தும்பிக்கையை மடித்துக் கொள்கிறது. கழுத்து மணிகள் குலுங்க காதை ஆட்டி ஆட்டி தனது பாகனிடம் ஒலியெழுப்பியவாறே ஆண்டாள் பேசும் காட்சிகள் அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவில் பட்டத்து யானை ஆண்டாள் என்றாலே எல்லோருக்கும் செல்லம் ரங்கநாதருக்கும் நம்பெருமாளுக்கும் அபிஷேகம் செய்ய காவிரி நீரை கொண்டு வருவது முதல் அனைத்து கைங்கரியங்களையும் செய்வது ஆண்டாள்தான்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications