சூப்பர் ஆஃபர்.. சென்னையில் வீடு வாங்க செம சான்ஸ்.. கனவை நினைவாக்கும் டிவிஎஸ் எமரால்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு சொந்த வீடு வாங்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? கவலைய விடுங்க... உங்களுக்காகவே வந்திருக்கிறது டிவிஎஸ் எமரால்டு இப்போது போரூரில்!.. இப்போதே வீடு வாங்கி உங்கள் கனவை நினைவாக்கிடுங்கள்!

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கனவாக இருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் அதிக விலைக்கு வீடுகள் விற்பனையாவதால் சென்னையில் வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் சொந்த வீடு, அதுவும் சென்னைக்கு என்றால், அது எட்டாகனியாகவே இருந்தது. அப்படியே வாங்க வேண்டும் என்றால் புறநகர் பகுதிகளில் வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் டிவிஎஸ் உங்கள் கனவை நினைவாக்க போகிறது.

TVS Green Enclave is expected to launch 20th Feb

TVS என்பது மிகவும் நம்பகமான பிராண்ட் என்பது உங்களுக்கே தெரியும். பல வருடமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போடு TVS இயங்கி வருகிறது. அதோடு ஏற்கனவே TVS நிறுவனத்தில் வீடு வாங்கிய பலர் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது சென்னையில் போரூரில் டிவிஎஸ் எமரால்டு நிறுவனத்தினர் வீடு வாங்கும் உங்கள் கனவை நனவாக்குகிறார்கள்.

போரூர் சந்திப்பிலிருந்து வெறும் 3.7 கி.மீ. தூரத்தில் 9.4 ஏக்கர் நிலத்தில் வீடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த வீடுகளுக்கான புக்கிங் வரும் பிப்ரவரி 20ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. 19ம் தேதிக்கு முன்பு ப்ரீ புக்கிங் செய்தால் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும். இங்கு 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் கிடைக்கின்றன. இந்த வீடுகள் வெறும் 59 லட்சம் ரூபாயில் இருந்தே கிடைக்கின்றன. சமீபத்தில்தான் இந்த ப்ரொஜெக்ட் திறக்கப்பட்டதால் மக்கள் பலர் இங்கு வீடு வாங்க ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள்.

TVS Green Enclave is expected to launch 20th Feb

சிட்டியின் முக்கிய இடத்தில் இருப்பதால் அருகிலேயே பல வசதிகள் உள்ளன. 10 பள்ளிகள், 4 பொறியியல் கல்லூரிகள் வெறும் 5 கிமீ தொலைவிற்கும் உள்ளாக இருக்கிறது. இதனால் உங்கள் வீட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நீங்கள் நீண்ட தூரம் அலைய வேண்டியது இல்லை.
அதேபோல் வெறும் 5 கிமீ தூரத்திற்கும் குறைவான தூரத்தில் 4 மெட்ரோ ஸ்டேஷன்கள் வர உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்தும் மிக எளிதாக இருக்க போகிறது.

இங்கு இரு படுக்கை அறைகள் (BHK) கொண்ட வீடுகள் 860 சதுர அடியிலும், 3 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் 1208 முதல் 1565 சதுர அடியிலும் கிடைக்கின்றன. யூடிஎஸ் 57 சதவீதமும். 62 சதவீதம் திறந்தவெளியும் கிடைக்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் வேறு வேறு ப்ராஜக்ட்டுகளில் ஏற்கனவே மக்கள் பலர் வீடுகளை வாங்கி சந்தோசமாக உள்ளனர். டிவிஎஸ் மிகவும் நம்பகமான பிராண்டு என்பதால் நம்பி வாங்கலாம்.

காற்றோட்டமான இந்த குடியிருப்பில் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், டென்னிஸ் மைதானம், ஜாக்கிங் டிராக், பேஸ்கட் பால் கோர்ட், கிரிக்கெட் விளையாடும் நெட், கபடி விளையாடும் இடம், செல்ல பிராணிகளுக்கென தனி இடம், ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் டிராக், தியானம் செய்யும் இடம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. ஏற்கனவே இங்கு 150க்கும் மேற்பட்ட வீடுகளை வாங்க மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வீடுகளை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்து இப்போதே முன் பதிவு செய்யுங்கள்..!

TVS நிறுவனத்தின் ப்ராஜக்ட்கள் பலவற்றில் பல ஆயிரம் மக்கள் வீடுகளை வாங்கி சந்தோசமாக வசித்து வருகிறார்கள். அந்த வகையில் போரூர் அருகே TVS நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த் ப்ராஜக்ட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்ல பெரிய பால்கனிகள், காற்றோட்டமான ஜன்னல்கள் என்று வீடுகள் வெளிச்சமாகவும், தரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இப்படிப்பட்ட வீடுகள் வெறும் 59 லட்சம் ரூபாயில் இருந்து கிடைப்பதெல்லாம் மிகப்பெரிய அதிர்ஷ்டம் மக்களே.. இதைவிட வேறு நல்ல வசதி வேறு எங்கும் கிடைக்காது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+