இதோ குத்துயிரும் குலையுயிருமாக கிடக்கிறாரே.. இவர்தான் சிறுமியை சீரழித்தவர்.. குமுறி எடுத்த மக்கள்!
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
வேலூர்: இதோ இப்படி குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடக்கிறாரே.. இவர்தான் 11 வயது பெண்ணை வயக்காட்டில் வைத்து பாலியல் தொல்லை தந்தவர்.. மக்கள் குமுறி எடுத்துவிடவும், ஆஸ்பத்திரியில் இந்த கோலத்தில் கிடக்கிறார்.
குடியாத்தத்தை அடுத்துள்ள மேல்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.. 11 வயதாகிறது.

குடியாத்தத்தை அடுத்த குளிதிகை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 30 வயதாகும் இந்த இளைஞர் நேற்று மதியம் 3.30 மணிக்கு இந்த பெண்ணின் ஸ்கூலுக்கு போயுள்ளார்.
நேராக ஹெச்.எம்-மிடமே சென்றுவிட்டார் வினோத்.. தன்னை சிறுமியின் உறவினர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். "இவளோட அப்பாவுக்கு திடீர்ன்னு அடிபட்டுடுச்சு.. உடனே கூட்டிட்டு வர சொன்னார்" என்று சொல்லவும், ஹெச்.எம் அதை நம்பி பதறி போய், சிறுமியை அந்த இளைஞருடன் அனுப்பி வைத்தார்.
பிறகு பைக்கில் சிறுமியை அழைத்து செல்லப்பட்டதும், சிறுமியின் தந்தைக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்க ஹெச்.எம். போன் செய்தார். போனை சிறுமியின் தந்தைதான் எடுத்தார்.. "அடிபட்டதா சொன்னாங்களே.. எப்படி இருக்கு"? என்று கேட்கவும், "எனக்கு ஒன்னுமில்லையே, நான் நல்லாதான் இருக்கேன்" என்றார் அவர்.

அப்போதுதான் மாணவியை கடத்திய விஷயம் தெரியவந்தது.. உடனடியாக சிறுமியை ஊர்மக்கள், மாணவர்கள் தேட ஆரம்பித்தனர். அந்த சமயம், கிராமத்தில் இருந்த ஒரு ஓடை பகுதியில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது.. சிறுமியை இந்த பகுதிக்கு அழைத்து வந்து.. மிரட்டி பலாத்காரம் செய்யும் வன்முறையில் ஈடுபட்டு கொண்டிருந்தார் வினோத்.
இதை கண்டு கிராம மக்கள் கொதித்துபோய், வினோத்தை நைய புடைத்துவிட்டனர். உடம்பெல்லாம் காயமடையவும், குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் மீது குடியாத்தம் மகளிர் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications