ஷாப்பிங் மாலில் 38 சிசிடிவி கேமராக்களை உடைத்து ரூ. 4 லட்சம் திருட்டு.. சிவகங்கையில் துணிகரம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பின்புற ஜன்னலை உடைத்து மளிகைப் பிரிவில் ரூ. 4 லட்சம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு ஷாப்பிங் மால் அடைக்கப்பட்டதும், பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 38 சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி இந்த துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Sivagangai, some unknown persons have stolen Rs. 4 lakhs cash in a shopping mall by damaging 38 CCTV cameras.
Please Wait while comments are loading...