நெஞ்சுவலிக்கு லீவு தர மறுப்பு.. வண்டி ஓட்டியபடியே ஸ்கூல் பஸ் டிரைவர் பலியான பரிதாபம்- வீடியோ
சிவகங்கை: சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தினந்தோறும் இவர்கள் பள்ளி வாகனம் மூலம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் பாண்டி, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி விடுமுறை கேட்டுள்ளார். ஆனால், பாண்டி விடுப்பெடுத்தால் மாணவர்களை யார் பள்ளிக்கு அழைத்து வருவது எனக் கூறி, விடுமுறை வழங்க நிர்வாகம் மறுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உதவியாளருடன் பள்ளி வாகனத்தில் புறப்பட்ட பாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. வாகனத்தில் இருந்த உதவியாளர் வெளியே குதித்து உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications