அடிப்படை வசதி இல்லை.. அப்புறம் எதுக்கு ஓட்டு போடனும்... தேர்தலை புறக்கணித்த கம்பம் மக்கள்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் 33 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு சில வார்டுகளில் உள்ள மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே கரண்ட் இல்லையாம், குடிநீர், கழிவு நீர் வசதிகள் இல்லையாம். எத்தனை முறை முறையிட்டாலும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கண்டு கொள்ள தயாராக இல்லை. இதனால் கடுப்பான மக்கள் வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications