கொரோனாவை கட்டுப்படுத்தாமல் இந்தியாவில் தியேட்டர்களை திறக்க கூடாது-யு.எஸ். ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ்
வாஷிங்டன்: கொரோனாவை கட்டுப்படுத்தாமல் இந்தியாவில் தியேட்டர்களை திறக்க கூடாது என அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ட்விட்டரில் சரண் பிரகாஷ் என்பவர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸிடம் 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பகீம் யூனஸ், இந்திய திரையரங்குகள் மோசமான காற்றோட்ட வசதி, இறுக்கமாக மூடப்பட்டதாக, மக்கள் கூட்டம் நிறைந்ததாக இருக்கின்றன. கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தாமல் திரையரங்குகளை திறக்கக் கூடாது;

ஆகையால் திரையரங்குகள் திறப்பதை தவிர்க்கவும்; தவிர்க்கவும் தவிர்க்கவும் என கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications