"உல்லாச அழகிகள்!" அப்பாவின் 100ஆவது பிறந்தநாளுக்கு அழகிகளை பரிசாக தந்த செல்ல மகள்! இளசுகள் பாவம்ப்பா
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது தந்தையின் 100ஆவது பிறந்த நாளுக்குச் செல்ல மகள் கொடுத்த கிப்ட் தான் பலருக்கும் பொறாமை வரச் செய்துள்ளது.
இந்த நவீன யுகத்தில் அனைத்துக்குமே ஸ்மார்ட் சாதனங்கள் வந்துவிட்டன. உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே அனைத்தும் கிடைப்பதால் இது மக்களைச் சோம்பேறியாக்கிவிட்டது.
உடலுக்கு எக்சசைஸ் எதுவுமே இல்லாததால் நமது உடலில் பல நோய்கள் எளிதாக வருகிறது. குறிப்பாக, சர்க்கரை பாதிப்பு உள்ளிட்டவை உலகில் அதிகப்படியான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா
இதனால் மனிதர்களுக்கு ரொம்பவே ஈஸியாக பல நோய்ப் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்போதெல்லாம் 60,70 ஆண்டுகளைத் தாண்டி இருப்பதே பெரிய சாதனையாகவிட்டது. அப்படியே இருந்தாலும் கூட வீல் சாரில் அல்லது படுத்த படுக்கையாகவே இருக்க முடிகிறது. 80 வயதைக் கடந்த ஒருவரை ஆக்டிவாக பார்ப்பதே இப்போதெல்லாம் ரொம்ப அரிது.

வயதானவர்கள்
அப்படி ஆக்டிவாக இருந்த ஒரு தாத்தாவுக்கு அவரது மகள் சூப்பர் கிப்ட் ஒன்றைக் கொடுத்துள்ளார். பிறந்தநாள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ரொம்பவே முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு நபரும் தங்களுக்குப் பிடித்தது போல ஒவ்வொரு வழியில் அதை சூப்பராகவே கொண்டாடுவார்கள். வயதான பெரும்பாலானோருக்குக் கோயிலுக்குச் சென்று ஆசி வாங்குவது தான் பிறந்த நாளாகவே இருக்கும்.

தாத்தா
இன்னும் சிலர் பார்டி கொண்டாட்டத்துடன் பிறந்த நாளை கொண்டாடுவார்கள். ஆனால், இந்த பார்டி டிரெண்ட் எல்லாம் இளசுகள் மத்தியில் தான் இருக்கும் என நினைத்துவிடாதீர்கள். அதிலும் அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தாத்தா தனது 100ஆவது பிறந்த நாளுக்கு அடித்த லூட்டிக்கே எல்லையே இல்லாமல் போய் உள்ளது. இது தொடர்பான ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி 90s கிட்ஸை காண்டாக்கி உள்ளது.

உல்லாச அழகிகள்
100 வயதில் இப்படி உல்லாச அழகிகளுடன் ஸ்டிரிப் கிளப்பிள் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறார் அமெரிக்கா டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த இந்த தாத்தா. இந்த வயதில் இப்படி ஆட்டம் போடுகிறாரே இவரை குடும்பத்தினர் யாரும் எதுவும் கேட்க மாட்டார்களா என நீங்கள் கேட்கலாம். அட நீங்க வேற! இந்த பிறந்த நாள் சர்பைரஸை ரெடி செய்ததே அவரது செல்ல மகள் தானாம்.

ரொம்பவே பிடிக்கும்
இது குறித்து அவரது மகள் கூறுகையில், "எனது தந்தைக்குப் பெண்கள் என்றாலே ரொம்ப பிடிக்கும். அவர் இளைஞராக இருந்த போது கடைசியில் ஸ்டிரிப் கிளப்பிள் சென்றார். அதன் பிறகு அவர் இதுபோன்ற ஸ்டிரிப் கிளப்பிற்கு சென்றதே இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தாய் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அவர் டேட் செய்த மற்றொரு பெண்ணும் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த தந்தையைச் சந்தோஷப்படுத்தவே இதைச் செய்தேன்" என்றார்.

புலம்பும் இளசுகள்
ஸ்டிரிப் கிளப்பில் அவர் செய் லூட்டிகளின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த படங்களில் உல்லாச அழகிகளுடன் அவர் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார் என்பது ரொம்பவே தெளிவாகத் தெரிகிறது. உல்லாச அழகிகளுடன் அவர் இருக்கும் படங்கள் இப்போதுள்ள இளசுகளைக் காண்டாக்கி உள்ளது. அதிலும் குறிப்பா 90s கிட்ஸ் புலம்பித் தள்ளி வருகிறார்கள்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம்












Click it and Unblock the Notifications