"அந்த" இடத்தில் ஹுஸ் ஹுஸ் சத்தம்! டாக்டர்! டாய்லெட் போறப்ப பாம்பு "உள்ளே" போயிடுச்சி! அலறிய முதியவர்
வாஷிங்டன்: தனது பிறப்புறுப்பில் ஹுஸ் ஹுஸ் என்ற சப்தம் கேட்பதாக மருத்துவரிடம் சென்ற அமெரிக்க முதியவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போதுதான் அதில் ட்விஸ்ட் காத்திருந்தது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சை முடிந்தது. இதையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
வீட்டில் டாய்லெட் பிறப்புறுப்பில் இருந்து ஹுஸ் ஹுஸ் என சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து இந்த சப்தம் அவர் எப்போதெல்லாம் கழிப்பறைக்கு செல்கிறாரோ அப்போதல்லாம் கேட்கும்.

முதியவர்
வீட்டில் உள்ளவர்களிடம் அந்த முதியவர் இந்த விஷயத்தை கூறியுள்ளார். முதலில் வேறு ஏதாவது இருக்கும் என நினைத்தனர். ஆனால் முதியவருக்கு எப்போதெல்லாம் வாயு பிரிகிறதோ அப்போதெல்லாம் ஏதோ பாம்பு நுழைந்துவிட்டதாகவே சொல்லி வந்தார். இதற்கேற்ப அவரது உடல்நிலை மோசமடைந்தது.

பாம்பு
பாம்பு ஏதாவது உள்ளே சென்று கடித்துவிட்டதோ என கருதிய உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டரிடம் விஷயத்தை சொன்ன போது இதற்கு வாய்ப்பில்லையே என கருதினர். எனினும் எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் அவரது உடம்பில் என்ன இருக்கிறது என தெரிந்து விட போகிறது என நினைத்தனர்.

உடலில் வீக்கம்
இதனிடையே அவருக்கு உடலில் வீக்கம் ஏற்பட்டு மூச்சுவிட திணறினார். எக்ஸ் ரேவில்தான் உண்மையில் நடந்தது என்ன என்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. அதாவது அந்த முதியவரின் நுரையீரல்கள் வேலை செய்ய வில்லை. இதனால் அவரது உடலில் காற்று நிரம்பியது. இது அவரது பிறப்புறுப்பில் போய் சிக்கிக் கொண்டது.

பாம்பு சப்தம்
இதனால் வாயு பிரியும் போது பாம்பு போன்ற சப்தம் அவரது பிறப்புறுப்பில் இருந்து வருகிறது. இந்த மாதிரியான மருத்துவ நிலைக்கு நியூமோஸ்க்ரோட்டம் (pneumoscrotum). இது அரிய வகை பிரச்சினையாகும். இதையடுத்து மருத்துவர்கள் அந்த முதியவரின் நுரையீரலில் இருந்து காற்றை ஒரு டியூப் மூலம் அகற்ற முயற்சித்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை முன்னேறவில்லை.

விதைப் பைகளில் அறுவை சிகிச்சை
இந்த பிரச்சினை அவருக்கு 2 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் அவருக்கு தெரியவில்லை. இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து அவருக்கு விதைப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை பிரிக்கப்பட்டன. இதையடுத்து அந்த முதியவரின் உடல்நிலை தேறியது. அப்போதுதான் முதியவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications