நடுத்தர மக்களின் கனவு, நனவாகிறது.. தரமான பட்ஜெட் வீடு நம்ம சென்னையில் .. DACயின் அதிரடி ஆஃபர்
சென்னை: சென்னையில் வாழும் மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் கனவே வீடு வாங்குவதுதான். தற்போது குடியிருப்புத் திட்டங்களுக்கு DAC Promotersதான் சிறந்த சாய்ஸ்!
சென்னைக்குள் வீடு வாங்க வேண்டும். அதுவும் வேளச்சேரி, தரமணியை எளிதில் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும் என்று ஐடி பணியாள்ரகள் ஆசைப்படுவார்கள். இதேபோல் சென்னைக்குள் வீடு இருக்க வேண்டும். அதுவும் தாம்பரத்திற்குள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் காத்திருக்காமல் , இன்றே இப்போதே DAC Promotersஐ அணுகவும்
DAC Promoters-ல் உங்கள் விருப்பத்திற்கேற்ப வீட்டின் வண்ணம் மற்றும் பிட்டிங்ஸைத் தேர்வு செய்யலாம்.
ஆடி மாத அதிரடிச் சலுகையாக, இப்போதே சைட் விசிட் செய்து புக்கிங் செய்வோருக்கு, ரூபாய் 20* லட்சம் சேமிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது DAC Promoters. தாம்பரம் சுற்று வட்டாரத்தில் இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகளைச் சொன்ன நேரத்தில் கட்டித் தந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள DAC Promoters-ன் இந்த அதிரடி வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னையில் மொத்தம் நான்கு இடங்களில் உங்கள் கனவு இல்லங்களை இஷ்டம்போல தேர்ந்தெடுக்கலாம்.
DAC TAMBARILLA தனி வில்லா சென்னை கிழக்கு தாம்பரம்:
DACயின் TAMBARILLA வீடுகள் 3 மற்றும் 4 BHK வீடுகள் 95*லட்சத்தில் ஆரம்பிக்கிறது. இந்த வீடுகள் சென்னை கேம்ப்ரோடு ஜங்சனில் இருந்து வெறும் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. IAF ரோடு அருகில் அமைந்துள்ள இவ்வீடுகள் பல அம்சங்கள் நிறைந்த அழகிய தனி வீடுகள் ஆகும். இங்கு நீச்சல்குளம், உள்அரங்கு விளையாட்டுகள், கிளப் ஹைஸ், மல்டிபர்பஸ் ஹால், ஏசி வசதியுடன் ஜிம் என வீடுகள் அற்புதமாக அமைந்துள்ளது.
DAC CENTUM:
DAC CENTUM, 2 மற்றும் 3 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 79* லட்சத்திலிருந்து தொடங்குகிறது. கிழக்கு தாம்பரத்தின் நுழைவு பகுதியில் அமைந்துள்ளது. மெட்ராஸ் கிரிஸ்டின் காலேஜ் அருகில் உள்ள புரொபசர் காலனியில், 100 அடி ரோட்டில் 56 ஆடம்பரான சொகுசு வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் தயாராகிறது. மேற்கத்திய பாணியில் தனித்தன்மையுடன் உருவாகும் இந்த வீடுகள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
DAC CHROMATIQUE :
DAC CHROMATIQUE குரோம்பேட்டை சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ளது. 2 மற்றும் 3 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 69* லட்சத்திலிருந்து தொடங்குகிறது- சானிடோரியம் ரெயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ள இந்தப் புராஜெக்ட் பல amenities கொண்ட சொகுசான வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! ஏசி ஜிம், உள்விளையாட்டு அரங்கு, துளசி மாடம், மல்டிபர்பஸ் ஹால் உள்பட சூப்பரான வசதிகளுடன் அமைந்துள்ளது.
DAC INTELLIA:
DAC INTELLIA, Smart Homes 2 மற்றும் 3 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 89* லட்சத்திலிருந்து தொடங்குகிறது. கிழக்கு தாம்பரம் தனலட்சுமி நகரில் அமைந்துள்ளது. கேம்ப் ரோடு சந்திப்பில் இருந்து வெறும் 2 நிமிட தூரத்தில் இந்த அழகான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 100 சதவீதம் வாஸ்து பார்த்து வடக்கு மற்றும் கிழக்கு பார்த்து வீடுகளின் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மெயின் டோரில் ஸ்மார்ட் லாக் வசதி உள்ளது. 25 அற்புதமான அப்பார்ண்ட் மெண்டுகள் உள்ளன. பார்க்கவே ஈர்க்கும் வகையிலான பால்கனி கொண்ட இந்த வீடுகள் உங்களுக்கு நிச்சயம் பார்த்தாலே பிடிக்கும்.
வீடுகளை வாங்க விரும்புவோர் இங்கு கிளிக் செய்து உடனே புக் செய்யுங்கள்.

















Click it and Unblock the Notifications