சஸ்பென்ஸ் கொடுத்து கடைசியில் தட்டி தூக்கிய போட்டியாளர்...பிக் பாஸ் வேற லெவலில் யோசிக்கிறார்களே
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் நடக்கும் வெளியேற்றம் ஆக இருந்தாலும் இது கடைசி நேரத்தில் நடந்த மாற்றம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டப் கன்டஸ்டன்ட்களை இப்படி வெளியே ஏற்றி விட்டீர்களே என்று ரசிகர்கள் கவலைகளை வெளிக் காட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் குற்றசாட்டு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் சம்பிரதாயமாக எலிமினேஷன் இருந்து வருகிறது. இது பல சீசன்களை கடந்து வந்து கொண்டிருந்தாலும் ஒரு சில சீசன்களில் நடைபெறும் ஒரு சில மாற்றங்கள் எதிர்பாராத விதமாக அமைந்து விடுகிறது. அதுவும் இந்த வாரத்தில் யாருமே எதிர்பாராத விதத்தில் கடைசி நேரத்தில் இப்படி மாற்றி விட்டார்கள் என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். என்ன தான் தாங்கள் ஓட்டளித்து போட்டியாளர்களை சேவ் செய்தாலும் விஜய்டிவி அவர்களுக்கு பிடித்தவர்களை பாதுகாத்து விடுகிறது என்று பலர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

ரசிகர்களின் பல்வேறு கருத்துக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்கள் விஜய் டிவியை சார்ந்தவர்களாக இருந்து வருகின்றனர். விஜய் டிவி அவர்களுக்குத்தான் தொடர்ந்து பல நேரங்களில் ஆதரவு கொடுத்து வருகிறது என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அப்படியெல்லாம் இல்லை திறமைக்கு மட்டும்தான் இங்கே மதிப்பு என்று பலர் அவர்களுக்கு எதிராகவும் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் எலிமினேஷன் பலருக்கும் அதிர்ச்சியையும் வியப்பையும் கொடுத்திருக்கிறது. நேற்றுவரை ஓட்டு எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போட்டியாளருக்கு இப்படி ஒரு நிலையா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ரசிகர்களை பாதித்துவிட்டது
இந்த வார எலிமினேஷனில் ஆறு போட்டியாளர்கள் இருந்தனர் அதில் அக்ஷரா ரெட்டி இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்று செய்தி வைரலாக பரவி வருகிறது. இதை கேட்டதும் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர். அதுவும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் இது விஜய் டிவி செய்த சதி என்று வீர முழக்கங்களை எழுப்புகின்றனர். சமூக வலைத்தளத்தில் தற்போது அக்ஷராவுக்கு என்று அதிகமாக ஃபேன்ஸ் பேஜ்க்கள் ரசிகர்கள் ஓபன் செய்து வைத்திருக்கின்றனர். அதில் வைரலாக அக்ஷரா ரெட்டி யின் வெளியேற்றம் ரசிகர்களை பாதித்த விதத்தை பார்க்க முடிகிறது.
Recommended Video

தொடரும் கருத்து மோதல்கள்
ஆனால் ஒருசில நெட்டிசன்கள் அக்ஷரா ரெட்டிக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது அக்ஷராவின் வெளியேற்றத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். அதனால் சமூக வலைத்தளத்தில் பாய் பாய் குக்கூ என்று ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இவர்கள் அக்ஷரா ரெட்டியின் ரசிகர்களை வெறுப்பேற்றுவதை பார்க்கும் போது சமூக வலைத்தளத்தில் இந்த வெளியேற்றத்தால் பல கமெண்ட் போர்கள் ஏற்படும் என்று தெரிகிறது என பலர் கூறி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications