ஃபைனலிஸ்ட் இவர்தானா?விக்ரமனின் அப்பா உளறிய வார்த்தை..இதற்காகத்தான் இப்படி ஏற்பாடா? இதை கவனிச்சீங்களா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 81வது நாளில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமனின் பெற்றோர் வந்திருக்கின்றனர்.
விக்ரமின் பெற்றோர் விக்ரமனிடம் பேசிய வார்த்தைகளை வைத்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.
விக்ரமன் படித்த பிசிக்ஸ் டீச்சரிடம் பேட்டி எடுத்தது இன்னும் ஒளிபரப்பு ஆகாமல் இருப்பதற்கு காரணம் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காரணம் அப்பா தானாம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகு ஒரு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த டாஸ்க் இதுவரைக்கும் ஆறு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று எபிசோட்டில் விக்ரமனின் பெற்றோர் வந்திருக்கின்றனர். விக்ரமனின் பெற்றோரின் வருகையை அனைத்து போட்டியாளர்களும் ஆர்வத்தோடு வரவேற்று கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். விக்ரமனின் அப்பா விக்ரமனை போலவே பேசுவதை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் திகைத்துப் போய் இருக்கின்றனர். விக்ரமன் இப்படி பேசுவதற்கு காரணம் அவருடைய அப்பா தான் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது.

ஆசிரியரின் பாராட்டு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தன்னுடைய பிசிக்ஸ் டீச்சரை பற்றி ஏற்கனவே விக்கிரமன் பெருமையாக பேசி இருந்தார். அதை குறித்து அவருடைய சார் விக்ரமனின் பெற்றோரிடம் நேரில் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்லும் போது நான் கேட்டதாகவும் சொல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தாராம். அதற்குப் பிறகு விக்ரமன் ஆசிரியர் சேனல் ஒன்றில் இருந்து பேட்டி எடுத்ததாக விக்ரமனின் பெற்றோர் கூறியிருக்கிறார்.

சேனலுக்கு பேட்டி
எந்த டிவியில் இருந்து விஜய் டிவியில் இருந்தா? பிசிக்ஸ் சாரிடம் பேட்டி எடுத்தார்கள் என்று விக்ரமன் கேட்டதற்கு அவருடைய அப்பா மழுப்பலாக அந்த வார்த்தையை முடித்துக் கொண்டார். டிவி நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுப்பதற்காக தானும் அந்த சார் வீட்டிற்கு சென்றதாகவும் கூறி இருப்பார். ஆனால் நீ அந்த சாரை பற்றி பேசியதை விஜய் டிவியில் ஒளிபரப்பி விட்டார்கள் ஆனால் அவர் பேசியதை இன்னும் டிவியில் காட்டவில்லை என்று விக்ரமனின் அப்பா பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை இருக்குமா
இதைப் பார்த்த ரசிகர்கள் அப்போ விக்கிரமன் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னரா? இதை விஜய் டிவி முடிவு செய்துவிட்டதா? விக்ரமனின் பிசிக்ஸ் சாரிடம் பேட்டி எடுத்தது விஜய் டிவி தானா? அதனால்தான் அவருடைய பேட்டியை இன்னும் வெளியே காட்டாமல் இருக்கிறார்களா? விஜய் டிவி பைனலுக்கு AVக்காக அவருடைய பிசிக்ஸ் சாரின் ஆசிரியரின் வீடியோவை பயன் படுத்திக் கொள்வதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடா? என்று பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications