பிக் பாஸில் நாளை எலிமினேஷன்.. நடந்து முடிந்த சூட்டிங்.. வெளியேறியது இவர்தானா? லீக்கான தகவல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நான்காவது வாரத்திற்கான எலிமினேஷனில் யார் வெளியேறி இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் சுனிதா இருந்த நிலையில் அவர் நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட் பெற்றுவிட்டதால் அவர் சேவ் ஆகிவிட்டார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்கள்தான். ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.

அதை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
தெய்வமகள் சீரியல் நடிகரின் மகன் விபத்தில் மரணம்.. சாப்பிட்ட சோறு கூட செரிக்கல! கலங்க வைத்த காட்சி
இவர்களில் இப்போது மூன்று பேர் வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரத்தில் நாளைக்கான எபிசோடில் ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் எலிமினேஷன் இருக்காது என்று சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் தற்போது வெளியான தகவலின் படி அன்ஷிதா தான் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நாளைக்கான எபிசோட்டின் ஷூட்டிங் இன்று நடைபெற்றிருக்கும் நிலையில் அன்ஷிதா வெளியேற்றப்பட்டுவிட்டார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications