Minnale Serial: நட்சத்திரா சங்கீத் ஃபங்ஷனுக்கு சீஃப் கெஸ்ட்டாமே!
சென்னை: சன் டிவியின் மின்னலே சீரியலில் வர்ஷா மிதுனுக்கு சங்கீத் ஃ பங்க்ஷன் நடக்குது. அதுக்கு நட்சத்திரா சிறப்பு விருந்தினர்னு சொல்லிக்கறாங்க.
நட்சத்திராவே இதை சொல்ற ப்ரோமோவும் சன் டிவியில் ஒளிபரப்பாகிட்டு இருக்குது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மின்னலே சீரியல் ராதிகா சரத்குமாரின் ரடான் நிறுவனத்தின் தயாரிப்பு சீரியல் மின்னலே.

சன் டிவி தொகுப்பாளினி
சன் டிவி தொகுப்பாளினியாக களம் இறங்கிய நட்சத்திரா, சன் குடும்பத்தின் சீரியல் ஒன்றில் நடிக்க ஆரம்பித்த நிலையிலேயே விருது ஒன்றையும் பெற்றார். அப்போது பேசிய அவர், சன் டிவியில் வேலை பார்க்கும் பெண்கள் ரொம்ப பாதுகாப்பாக உணரலாம். அந்த உணர்வை மாறன் டவர்ஸ் எனக்கு கொடுத்துள்ளது என்று கூறினார்.

முதல் வருஷம்
சன் டிவியில் வந்த முதல் வருஷம், முதன் முதலில் நான் பேட்டி கண்டது தெய்வமகள் குடும்பம்தான். அதற்கு அடுத்த வருஷம் நான் சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் ரெட் கார்பெட்ல இருந்தேன். இந்த வருஷம் இந்த விருதை வாங்கும் நிலையில் இருக்கேன். இது ஒண்ணுமே நான் திட்டம் போட்டு செய்தது இல்லை என்று சொன்னார்.

லட்சுமி ஸ்டோர்ஸ்
நட்சத்திரா லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து நல்ல புகழடைந்தார். இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர் உசேனுடன் சேர்ந்து செய்த ரொமான்ஸ் காட்சிகளுக்காக சீரியல் பார்த்த ரசிகர்கள் ஏராளம். இப்போது பட வாய்ப்பு வந்த நிலையில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் இவர் இல்லை. கதைப்படியும் இவர் இல்லை.

மின்னலே சீரியல்
இந்த நிலையில்தான் மின்னலே சீரியலில் வர்ஷா, மிதுன் இருவருக்கும் நடக்க இருக்கும் மெஹந்தி மற்றும் சங்கீத் ஃபங்க்ஷனுக்கு நட்சத்திரா சீஃப் கெஸ்ட்டா வர இருக்கறதா சன் டிவியில் ப்ரோமோ வெளியாகி வருது. இதில் நட்சத்திரா நட்சத்திரவாவே வர்றாங்க.
இனி ரடான் தயாரிப்பு சீரியல்களில் நட்சத்திரா நடிக்கவும் வாய்ப்பு உள்ளதோ?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications