தலைவர் பதவிக்காக அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்...பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் இப்படியா??
சென்னை: இந்த வார தலைவர் பதவிக்காக பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் இப்படி ஒரு அடிதடி என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
போட்டி இல்லாமல் இருந்தால் சுவாரஸ்யம் இருக்காது என்பதற்காக அடிபிடி போட்டியை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வைத்திருக்கிறது.
வித்தியாசமான டாஸ்க் கொடுப்பதில் பிக்பாஸை மிஞ்சுவதற்கு யாரலயும் முடியாது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வித்தியாசமான டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வீட்டு தலைவராக போட்டியிடும் போட்டியாளர்களுக்கு வேற லெவலில் போட்டிகளில் இருந்து வரும். இது பார்க்கும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுப்பதாக இருந்தால் தான் ரசிகர்களும் ரசிப்பார்கள் இதை அறிந்து தான் போட்டிகளில் எனர்ஜி இருந்து வருகிறது. அந்த மாதிரி தற்போது இந்த வாரத்தில் வித்தியாசமாக ஒரு கறவை மாடு பொம்மையை வைத்து அதில் பிக்பாஸ் கொடுக்கும் பாட்டில்களை ஃபீல் பண்ண வேண்டும்.

செண்பகமே...செண்பகமே..டாஸ்க்
போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஆரஞ்சு கலர் யூனிபார்மில் ஒரு அணியினரும், ப்ளூ கலர் யூனிபார்மில் ஒரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு கடைசியில் மாட்டை சரித்துவிட்டனர். இவர்கள் போடும் அடிபிடி சண்டையை பார்த்து ரசிகர்கள் இது என்ன குடுமிப்பிடி சண்டை ஆக இருக்கிறது என்று குழம்பி வருகின்றனர். செண்பகமே செண்பகமே என்று மாட்டை இவர்கள் செய்யும் ரணங்கள் அதை பார்த்து சிரித்து பலருக்கும் வயிறு வலித்து விட்டது.

மாடு மிரண்டு போச்சு
டாஸ்க் என்றாலே அதில் ஒரு சண்டை கலவரம் வந்து விடும். அது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக இருப்பதால் யாருடைய மண்டை உடைய போகிறது தெரியவில்லையே என்று பலர் கலாய்த்து வருகின்றனர். வளக்கமாக பசு மாட்டில் பால் கறக்க தான் செய்வார்கள்.ஆனால், பிக்பாஸ் வித்தியாசமாக பால் பாட்டிலை நிரப்பும் டாஸ்க் வைத்து இருக்கிறது என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.

நல்லவேளை இது பொம்மை மாடு
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் முனைப்பாக இந்த டாஸ்கில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது ,அண்ணாச்சி மாட்டின் மடியை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார். இவர் விளையாடாமல் எப்போதும் இப்படி செய்து கொண்டுதான் இருப்பார் போல என்று சிலர் அவரை வைத்து கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்களிடம் பொம்மை மாடு மாட்டியதற்கு இந்த பாடு என்றால் நிஜமான மாடாக இருந்தால் என்ன நிலைமை இருக்கும் என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications