அண்ணாச்சி ஆணாதிக்கத்தில் செயல்படுகிறாரா??மறுத்த இசைவாணி
சென்னை: என்னதான் அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அண்ணாச்சியை பற்றி இசைவாணி கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இசைவாணியிடம் அண்ணாச்சி நடந்து கொள்ளும் விதம் பலருடைய வெறுப்பையும் சம்பாதித்து இருக்கின்றது.
அண்ணாச்சி ஆணாதிக்கத்தில் செயல்படுகிறாரா என்று கேட்ட கேள்விக்கு இசைவாணியின் பதில் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.

இது அனைவருக்கும் தெரிந்ததுதான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்களுக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை ரசிகர்களும் வெறுக்க தொடங்கி விடுகின்றனர். ஆனால் போட்டியில் மட்டும் தான் இவர்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அனைத்து விஷயங்களையும் மறந்து நன்றாக தான் பழகி வருகிறார்கள். அதுபோலத்தான் தற்போதைய சீசனில் அண்ணாச்சி மற்றும் இசை வாணியின் பிரச்சனை உலகம் அறிந்ததுதான்

அதிகரித்த கருத்துவேறுபாடு
அண்ணாச்சிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிடிக்காத நபர்களில் முதலிடத்தில் இருப்பது இசைவாணி தான். அதேபோல இசைவாணிக்கு பிடிக்காத நபர் என்றால் அது அண்ணாச்சி தான். இவர்கள் இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக ரசிகர்களும் இவர்கள் இப்படித்தான் என்று முடிவு கட்டி விட்டார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் அண்ணாச்சிக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் இவர் இசை வாணியிடம் நடந்துகொள்ளும் முறை பலரையும் வெறுப்படைய செய்திருக்கிறது.

ரசிகர்களின் குற்றச்சாட்டு
ஒரு காமெடி நடிகராக இருக்கும் அண்ணாச்சி இந்த வீட்டில் பெண்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார். பெண்கள் ஆண்களுக்கு கீழேதான் என்று நினைத்துக்கொண்டு அதை வார்த்தைகளால் ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார் என இவர் மீது ரசிகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் தான் இப்படி சொல்கிறார்களே தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த போட்டியாளர்கள் அவர் மீது இந்த மாதிரி ஒரு கருத்தை முன்வைக்க வில்லை.

அப்படி எல்லாம் இல்லை
இசைவாணியிடம் ரசிகர்கள் பலர் அண்ணாச்சியை பற்றி கேட்டதற்கு, ஏன் என்று தெரியவில்லை அவர் என்னிடம் மட்டும்தான் அப்படி நடந்து வருகிறார் என்று கூறிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரிடம் அண்ணாச்சி ஆணாதிக்கத்தோடு செயல்படுகிறாரா??பெண்களை அடிமையாக நினைத்து பேசுகிறாரா??என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் முகத்துக்கு நேராக பேசி விடுவார். தனது கருத்தை தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அடுத்தவர்களின் கருத்தைக் கேட்காமலே முடிவெடுப்பார் என்று கூறியிருக்கிறார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications