வெளியே டைட்டு...துடிக்கும் க்யூட்டு கலக்கும் லீசா
சென்னை: எடுப்பாய் இருக்கும் வளைவு நெளிவுகளை அப்படியே தெரியும் வகையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் லீசாவின் லேட்டஸ்ட் வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.
மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்டு இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் கெட்டப் தான் அவருடைய ரசிகர்களை தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டு இருக்கிறதாம்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகிறார் என்று செய்தி பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் கமெண்ட்களில் உண்மையா? இல்லையா? என்று ஆராய்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ்
தற்போது சீரியலில் நடிக்க வில்லை என்றாலும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவா இருக்கும் லீசாவிற்கு இளைஞர்கள் சப்போர்ட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக வித விதமான கெட்டப்பில் அசத்திக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி சீரியலில் சௌந்தர்யா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த லீசா எக்லேரஸ் தற்போது அவர் நடித்து வந்த சீரியல் முடிவடைந்த பிறகு ரொம்பவே ஃப்ரீ ஆகி விட்டார் போல. அதனால் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை பற்றி எரிய விட்டு வருகிறார்.

இரவு நேர சீரியல்
திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் அங்கு வாய்ப்பு குறைந்ததும் அப்படியே சின்னத்திரையில் களம் இறங்கி விடுகின்றனர். அதில் பல இளம் கதாநாயகிகளும் இருக்கின்றனர். அந்த வரிசையில்தான் பலே வெள்ளைய தேவா திரைப்படத்தில் நடித்த லீசா சன் டிவியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஓகே சொல்லி வெள்ளி திரையை விட்டு சின்னத்திரைக்கு வந்து விட்டார். பொதுவாக சன் டிவியில் இரவு நேர சீரியலுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம் தான் வேலைக்கு செல்பவர்களும், வீட்டிலேயே இருந்தாலும் வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு இரவு நேரத்தில்தான் பலர் டிவி முன்பு உட்கார்ந்திருப்பார்கள். அந்த நேரத்தில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு பலரை அடிமைகளாக மாறிவிட்டனர்.

பலதரப்பட்ட ரசிகர்களின் வாழ்த்து
வீட்டு ஆண்களுக்கு சீரியல் பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ அவருக்கும் சாப்பாடு தேவை என்றால் இந்த சீரியலை பார்த்தால்தான் கிடைக்கின்றது. இப்படியே சில வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சன் டிவியில் கண்மணி சீரியல் ஒளிபரப்பாகி வந்த காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க தொடங்கி விட்டார்கள். காரணம் அதில் அமைதியின் சொரூபமாக சௌந்தர்யா கேரக்டரில் முத்து மாமாவின் மீது பாசத்தை பொழிந்து ரசிகர்களை பொறாமைப்பட வைத்திருந்த லீசா தான்.

மாடர்ன் உடையில் குத்தாட்டம்
தற்போது கண்மணி சீரியல் முடிவடைந்தாலும் இவர் சீரியலை தாண்டி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சீரியலில் இவரை பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் இவரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அந்த அளவிற்கு மொத்தமும் மாறி மிரட்டியிருக்கிறார். அந்த மாதிரிதான் தற்போது கூட லேட்டஸ்டாக புடவையில் இவர் போட்ட ஆட்டம் படும் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது கருப்பு-வெள்ளை மாடர்ன் உடையிலும் "சிம்பிள் டெம்பிள்" என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவும் எதிலும் குறைந்ததில்லை என ரசிகர்கள் இதையும் வைரலாகி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications