• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கையை தூக்கி புடவையை பறக்கவிட்ட சாக்ஷி..பறந்து போனது ரசிகர்களின் மனமும்..

Google Oneindia Tamil News

சென்னை: செஞ்சு வச்ச சிலையாட்டம் வளைவு நெளிவுகளை காட்டிய கலக்கும் சாக்ஷியை பார்த்ததும் கதிகலங்கி போய்விட்டனர் ரசிகர்கள் எல்லாம்.

போதும் போதும் இந்த தரிசனம் என்று ரசிகர்களே புலம்பத் தொடங்கி விட்டார்களாம்.

அடடா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை சாக்ஷியின் சரசமாடும் அழகை என நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டு வருகின்றனர்.

 சரமாரியாக வரும் போட்டோக்கள்

சரமாரியாக வரும் போட்டோக்கள்

ரெஸ்ட் இல்லாமல்.. ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டே... இருக்கும் சாக்ஷியின் சரமாரியான போட்டோக்கள். கொஞ்சமாவது ஓய்வு கொடுங்க தலைவி!! என்று ரசிகர்களே கெஞ்சும் அளவிற்கு..நான்-ஸ்டாப்பாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக, டிசைன் டிசைன் காஸ்டியூமில்,கலக்கலாக போட்டோ போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் சாக்ஷி.

சரிந்து போச்சு மனம்

சரிந்து போச்சு மனம்

இன்ஸ்டாகிராம் மூலம் செம கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார் போல!!! சில நாட்களுக்கு தேவையான போட்டோக்களை மொத்தமாக எடுத்து வைத்திருப்பாராய் இருக்கும். டமால்!! டமால்!! என்று.. இணையத்தில் அள்ளி வீசி வருகிறார். ஒவ்வொரு போட்டோக்களும் அவரது ரசிகர்களை 'ஆஹா' என்று வாயைப் பிளக்க வைக்கும் ரகம் தான். ஸ்ட்ரக்சரை எந்தவித பிசிறு இல்லாமல் மெயின்டன் பண்றதால,எந்த டிரஸ் போட்டாலும் சும்மா பக்காவாக மேட்ச் ஆகிவிடுகிறது, மாடர்ன் டிரஸ் ல மயங்க வைக்கிற சாக்ஷி சாரி காஸ்ட்யூம் ல சரிய வைத்துவிடுகிறார்!!! சாக்ஷியின் ரசிகர்களுக்கு மயங்குவதும்!! சரிவதுமே!! வழக்கமாகிவிட்டது.

தாராள மனசு

தாராள மனசு

ஒரு பக்கம் தானே காட்டுனீங்க!! என்று ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது என்று நினைத்திருப்பார் போல, '180 டிகிரி'யில் அனைத்து பக்கங்களையும் வஞ்சனை இல்லாமல்....பார்த்துக் கொள்ளுங்கள்... என்று தாராளம் காட்டி விட்டார். எது.. எது.. எங்கெங்கு இருக்கவேண்டுமோ.. அது.. அது.. அங்கெங்கெ.. இருக்கு!! என்று இவரை அங்குலம் அங்குலமாக வர்ணித்து வரும் ரசிகர்கள்,ஏதோ இதுதான் முதல்முறை இவர் போடுகின்ற ஹாட் சாரி போட்டோ போல் சொல்லிவருவது தான் கொஞ்சம் ஓவர்!! .சாக்ஷி நார்மலாகவே ஹாட் மெட்டீரியல் தானே!!!

சப்போர்ட் அதிகம்தான்

சப்போர்ட் அதிகம்தான்

பிக் பாஸ் வீட்டில் குட்டி டவுசர் போட்டுக்கிட்டு.. குட்டையை குழப்பி கொண்டு இருந்த சாக்ஷி, கவர்ச்சிக்கு ரம்பா மாதிரி வருவாருன்னு நெனச்சா..... கவர்ச்சியில் இவர மாதிரி யாரும் வர மாட்டாங்கன்னு நினைக்க வைச்சுட்டாரு சாக்ஷி. இன்ஸ்டாகிராமிற்கு என்று சென்சார் போர்டு வைத்தால் இவர் பாடு என்னமோ கொஞ்சம் திண்டாட்டம்தான்.. ஏனென்றால் இவர் போட்டோ எல்லாமே 'ஒன்லி யூத்' ரகம்தான். "பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்"... என்பதுபோல் "இருக்கிறவங்க காட்றாங்க"என்று இவரது பாலோயர்களின் சப்போர்ட் வேறு.

கண்டெண்ட் கிடைச்சிடுச்சு

கண்டெண்ட் கிடைச்சிடுச்சு

பிக் பாஸ் ரீச்சை செமையாக பயன்படுத்திக்கொண்ட சாக்ஷி வரிசையாக படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதனால் சூட்டிங் போற இடத்துல எல்லாம் இவருக்குன்னு தனியாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி விடுகிறார் போல..இந்த மாதிரி ஹாட் போட்டோக்களை போட்டே இவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துவிடுகிறார். படத்துல மேட்டர் இருக்கோ இல்லையோ!! இவர் மேட்டர் காகவே படத்திற்கும் இவருக்கும் செம பப்ளிசிட்டி தான்!!! 'ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு ரகமா!!'.. 'இப்படி பார்ப்பது தான் அவரது ரசிகர்களுக்கு சுகமா??' ..'இது இணையத்தின் வரமா? சாபமா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போல.

English summary
Sakshi Agarwal is busy with a photoshoot after the Big Bang show. The photos she takes are doing the rounds on the social media and fans are collecting likes and comments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X