செம டைட்...சூப்பர் பிளாக்..அசரவைக்கும் ரவீனா
சென்னை: பாதி உள்ளே பாதி வெளியே ....கலக்கலாக மாடர்ன் உடையில் கலக்கும் ரவீனாவை பார்த்து இன்ஸ்டாகிராமே கதிகலங்கி போய்விட்டது.
டைட்டாக இருக்கும் கருப்பு உடையில் இவரை பார்த்ததும் ரசிகர்களுக்கு கொஞ்சம் கதகதப்பு கூடிவிட்டதாம்.
சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் இவர், சமூக வலைத்தளத்தில் மார்டன் இளவரசியாக கலக்கி வருவதை பார்த்ததும் நெட்டிசன்கள் நாங்களும் வருகிறோம் என்று கலாய்க்க ஓடி வருகின்றனர்.

ரவீனாவின் அழகு நவரசம் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் இரண்டாவது சீசனில் சக்தி கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் ரவீனா டாடாவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய்விட்டனர். சமீப காலமாகவே இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக போஸ்ட் போட்டு வருகிறார். அதுவும் மாடர்ன் உடையில் கன்னாபின்னாவென இவர் எடுத்து குவிக்கும் போட்டோஸ்களை பார்த்ததும் லைக்குகளை போடுவதற்காக ஒரு கூட்டம் கியூவில் நின்று கொண்டிருக்கிறது. கமெண்ட் களையும் சொல்லவே வேண்டாம் பலர் கவிதைகளை கொட்டி வருகின்றனர்.

சோடா புட்டியாக ராட்சசனில்
குழந்தை நட்சத்திரமாக சீரியலில் அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருந்த ரவீனா தற்போது, சீரியல் கதாநாயகியாக மாறி விட்டார். இவர் முதல்முதலில் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்திருக்கிறார். இவர் நடித்து பிரபலமானார் ராட்சசன் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும் இப்ப வரைக்கும் ரசிகர்களின் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அதுவும் ஸ்கூலில் இன்பராஜ் வாத்தியார் இவரிடம் தப்பாக நடக்க முயற்சி செய்யும் சீன்களை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அதனால் தான் இவருடைய கிளாமர் போட்டோ சூட்க்கு இன்பராஜ் வாத்தியாரை பலர் ரசிகர்கள் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

போட்டோ சூட்டில் செம வைரல்
கோராணா ஊரடங்கு காலம் பலருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே, இவருடைய வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இவர் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது இந்த ஊரடங்கு வந்ததால் வீட்டிலேயே இருந்த இவர் போட்டோ சூட்டை ஆரம்பித்துவிட்டார். அந்த நேரத்தில் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அதுவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தியின் கடைசி தங்கச்சியாக நடித்துக்கொண்டிருந்தார்.ஸ்கூலும் இல்லை, சூட்டிங்கும் இல்லை என்ற நேரத்தில் இவரே வீட்டில் போட்டோ சூட்டை ஆரம்பித்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் குதர்க்கமாக புடவையில் எடுத்த ஒரு சில போட்டோஸ்கள் தான் செம வைரலாக சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.

கருப்புத்தான் இவருக்கு அழகு போல
இவருடைய புடவை போட்டோக்களை பார்த்த பல ரசிகர்கள் வயதுக்கு மீறியதாக இருக்கிறதே என்று இவரை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டனர். அதுவரைக்கும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்த இவர் இந்த போட்டோ சூட் மூலமாக யாருடா அந்த பொண்ணு என்று பலரும் தேடி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களால் முடிந்த அளவில் இவருடைய ஃபோட்டோவை வைத்து ட்ரோல் செய்து பிரபலப்படுத்தி விட்டனர். மீம்ஸ் கிரியேட்டருக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தாலும் இவருடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றமாகவும் அமைந்திருக்கிறது அந்த போட்டோ ஷூட். அதுவரைக்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த இவருக்கு விஜய் டிவியில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கல்யாணம் முடிஞ்சிடுச்சா
மௌனராகம் 2 சீரியலில் இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் இவரை வைத்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். குழந்தைகளுக்கெல்லாம் திருமணமா என்ற கோணத்தில்தான் அதிகமான மீம்ஸ்கள் இவருடைய போட்டோவை சுற்றி சுற்றி வருகிறது. யார் என்ன செஞ்சாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை என்று அசால்டாக தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுகொள்ளாமல் சிரித்த முகமாகவே தள்ளிவிடும் இவர், தற்போது மாடர்ன் உடையில் கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். இவர் இதுவரைக்கும் பல போட்டோக்களை எடுத்திருந்தாலும் இந்த போட்டோக்கள் மீண்டும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் வெள்ளித்திரையில் ஹீரோயினி கன்ஃபார்ம் ஆகி விடுவீங்க போலயே என்று பலர் கூறி வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications