ரோபோ சங்கர் மறைவு பற்றி கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு! இவருக்கா இந்த நிலைமை உருகும் நண்பர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நகைச்சுவையாலும், மிமிக்ரி திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர் (46), உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது.

கலக்கப் போவது யாரு? போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், தனது ரோபோடிக் பாடி லாங்குவேஜ் மற்றும் உடல்மொழி நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தார். பின்னர், மாரி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து, திரையுலகிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

Robo Shankar Indraja Shankar
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+