தாவணி போட்ட தீபாவளி.. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக்...செம போட்டோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என கருப்பு கலரில் எலுமிச்சை பழ கலர் இடுப்பை அப்படியே மடிப்பு தெரிய அழகாக தூக்கி காட்டி கிறங்கடிக்கும் பார்வையால் ரசிகர்களை பாடாய் படுத்தியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

ஒரு போட்டோ வெளியிட்டாலும் நச்சுனு சாக்ஷி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது இருக்கும் ட்ரெண்டிங்கில் ஒரு நடிகையை அவருக்கு இருக்கும் ரசிகர்களை பொறுத்துதான் அவர் டாப்பில் இருக்கிறாரா இல்லையா என முடிவு செய்து வருகின்றனர் .

டிரெண்டிங்கில் சாக்ஷி

டிரெண்டிங்கில் சாக்ஷி

முன்பெல்லாம் அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்திரந்தாலும் அதில் அவருடைய நடிப்பையும் பார்த்து இவர் தான் பெரிய நடிகர் என கூறி வந்த நிலை மாறி தற்போது ட்ரெண்டிங்கில் யார் இருக்கிறாரோ அவருக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர் .அதுவும் சாக்ஷி அகர்வாலுக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் கூடிவருகிறது .அவர் இன்ஸ்டாகிராமில் பெரும்படை பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

ரசிகர்களின் தவம்

ரசிகர்களின் தவம்

அவருக்காக பலபேர் இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கின்றனர். இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் இவருக்காக லைக்களும் காமெண்டுகளும் அள்ளிக் கொண்டு வருகிறது. தற்போது இவர் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருந்தாலும் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு தான் இவர் யார் என பலரும் தேடிப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

செல்லப் பேச்சு

செல்லப் பேச்சு

அதற்கு முன்பு இவர் சில படங்களில் சைட் ரோல்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் தான் இருந்து கொண்டு இருந்தார். ஆனால் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் தன்னுடைய செல்லமான பேச்சினால் பலரையும் கவர்ந்து விட்டார் .ஆனால் இவர் நல்லவரா கெட்டவரா என தான் பலரால் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்தனர் .

துடிப்பான இளமை

துடிப்பான இளமை

ஆனாலும் இந்த வீட்டிற்கு இவருடைய அழகையும் துடிப்பான இளமையையும் ஜாலியான பேச்சையும் பலருக்கும்பிடித்துவிட்டது வெளியே வந்ததும் டிக் டாக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக மாறிவிட்டார். தற்போது இவர் விளம்பர மாடலாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் வேலையில் கிடைக்கும் நேரங்களில் உடற்பயிற்சி செய்து தன்னை விரும்புபவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வாருங்கள் என அவருடைய ரசிகர்களுக்காக இவரும் விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் .

பாவாடை தாவணியில் கலக்கல்

பாவாடை தாவணியில் கலக்கல்

லேட்டஸ்டாக இவர் பாவாடை தாவணியில் வெளியிட்ட போட்டோஸ்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது .மாடல் உடைகளில் வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென இந்த மாதிரி தரிசனத்தை கொடுத்திருப்பதும் பார்க்கும் கண்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது .ஆனால் தெரிவது எல்லாம் அந்த சிக்ஸ்பேக் மட்டும்தான் என பலர் கூறி வருகின்றனர்வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+