செல்பி எடுத்த கேப்பில் நடிகையின் உதட்டை கடித்து இழுத்த பெண்.. அளவுக்கு மீறிய ரசிகாஸ் தொல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலமாக இருப்பது வரம் என்றாலும் அதனுடன் வரும் சில சங்கடமான அனுபவங்கள் பல நேரங்களில் அந்த பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடுகின்றன. குறிப்பாக நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது சில ரசிகர்கள் உற்சாகத்தில் எல்லை மீறி நடந்து கொள்வது அடிக்கடி சர்ச்சையாகி விடுகிறது. இதுவரை ஆண் ரசிகர்கள் நடிகைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக சம்பவங்களை அதிகம் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த முறை பாலிவுட் நடிகை நிகிதா ராவல் சந்தித்த அனுபவம் அனைவரையும் அதிர்ச்சியில் தாழ்த்தியுள்ளது காரணம் ஒரு ரசிகை எல்லை மீறி நடந்து கொண்டதுதான்.

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நிகிதா ராவல் கலந்து கொண்டார்‌. வழக்கம் போல ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டும், கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டும் இருந்தார். அப்போது பெண் ரசிகை ஒருவர் செல்பி எடுக்க அனுமதி கேட்டார். நிகிதாவும் எந்த தயக்கமும் இல்லாமல் சிரித்தபடி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போதுதான் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

Nikita Rawal Actress Bollywood News Celebrity

ரசிகையின் அத்துமிறல்

முதலில் நிகிதாவின் கன்னத்தில் முத்தமிட்ட அந்த ரசிகை அடுத்த நொடியில் நேராக உதட்டில் முத்தமிட்டத்துடன் தொடர்ந்து அவரை இறுக்கமாக பிடித்தபடி உதட்டை கடித்ததாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று புரியாமல் அதிர்ச்சி அடைந்த நிகிதா அந்த ரசிகையை விளக்க பலமுறை முயன்றிருக்கிறார். ஆனால் அவர் விலக முடியாத அளவிற்கு இறுக்கமாக பிடித்திருந்ததால் அப்போது அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து அந்த ரசிகையிடமிருந்து நடிகையை காப்பாற்றி இருக்கின்றனர். பிறகு நிகிதா தனது உதட்டை கையால் மூடிக்கொண்டு சங்கடத்துடன் அங்கிருந்து நகர்ந்து போன காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது

யார் இந்த நிகிதா

நிகிதா ராவல் பாலிவுட்டில் நடிகையாகவும், மாடலாகவும், தொகுப்பாளராகவும் பிரபலமாக இருக்கிறார்‌. பல இந்தி படங்கள், இசை ஆல்பங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமர் போட்டோ ஷூட்டுகள் மற்றும் சோசியல் விழிப்புணர்வு பதிவுகள் மூலம் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Nikita Rawal Actress Bollywood News Celebrity

ரசிகர்கள் கருத்து

கடந்த சில வருஷங்களில் திரைப்படங்களை விட பொது நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள் மூலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இப்போது ரசிகை இவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோவை பார்க்கும் பலரும் அன்பு காட்டுவதற்கு ஒரு எல்லை இருக்கிறது செல்பி எடுப்பது வேறு ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை தொடுவது வேறு. பிரபலங்கள் என்பதால் அவர்களின் தனிப்பட்ட எல்லையை யாரும் மீறக்கூடாது என்று கருத்து கூறி வருகின்றனர்.

ராதா மகளா இது? “கோ” பட நடிகை வீட்டில் மகிழ்ச்சி செய்தி.. கணவருடன் சந்தோஷத்தை பகிர்ந்த கார்த்திகா
உண்மையில் இது நடிகை நிகிதாவிற்கு மட்டுமல்ல எந்த பிரபலமாக இருந்தாலும் அல்லது சாதாரண மனிதராக இருந்தாலும் அவர்களின் சம்பந்தம் இல்லாமல் தொடுவது, கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்று செயல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+