மறைவிற்கு முன்பு பீட்டர் பால் கடைசியாக எழுதிய கடிதம்..!? இத்தனை பாசம் இருந்திருக்கிறதா..!?
சென்னை: விஷுவல் எபெக்ட் எடிட்டிங் இயக்குனர் பீட்டர் பால் சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் மரணம் அடைந்தார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி பல செய்திகள் பரவி வருகிறது.
அந்த வகையில் பீட்டர் பால் இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்ததாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகை வனிதா விஜயகுமார் சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரைஅதிகார பூர்வம் இல்லாமல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருந்தார். வனிதா விஜயகுமார் திருமணம் செய்தது சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுய. சமூக வலைத்தளத்தில் வனிதா விஜயகுமார் பற்றி காரசாரமான விவாதமும் நடந்தது.
அது தொடர்பாக அந்த நேரத்தில் வனிதா விஜயகுமார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையே சண்டை நடந்தது. இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் போலீசில் கம்ப்ளைன்ட் செய்தனர். அப்போது வனிதா விஜயகுமார் எனக்கு தனக்கு ரூபாய் 1.25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதுபோல லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்கு ரூபாய்1.50 கோடி தர வேண்டும் என்று வனிதா வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்க வில்லை. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை திடீரென விவாகரத்து செய்துவிட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.ஏற்கனவே பீட்டர் பாலுக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கின்றனர். அந்த நேரத்தில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சமூக வலைதளத்தில் வீடியோக்களில் பீட்டர் பால் குறித்து பேசி வந்தனர். இந்த நிலையில் தற்போது உடல்நிலை குறைவின் காரணமாக பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்திருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து ஒரு லெட்டர் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் எனக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது. இந்த லெட்டரில் எனது முதல் மனைவியைப் பற்றி நான் கூறப்போகிறேன். எனது மனைவி என்னை ரொம்ப கேர் பண்ணினாங்க. சிகரெட் குடிக்காம தண்ணி அடிக்காம இருக்க சொன்னாங்க. ஆனால் என்னால் அதை விட முடியலை. ஆனால் அவங்க என்னை விட்டுட்டு போனது தப்புதான். ஆனால் அவங்களை என்னால மறக்க முடியாமல் உள்ளது. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று எழுதப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications