ஜீ தமிழில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்கள்... கார்த்திகை தீபம் சீரியலுக்கு எதிர்பார்க்காத இடம்!
சென்னை: 2023 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் கிராமம் மற்றும் நகரப்புறங்களில் ரசிகர்களை கவர்ந்து டி ஆர் பி யின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் ஜீ தமிழ் சீரியல்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
ஜீ தமிழில் ரசிகர்களின் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கார்த்திகை தீபம் சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
என்னதான் ரசிகர்கள் பலருக்கும் மனதை கவர்ந்த சீரியல்களாக இருந்தாலும் தற்போது ஒரு சில சீரியல்கள் டிஆர்பி யில் குறைந்து எதிர்பார்க்காத சருக்களை சந்தித்து இருக்கிறது.

முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்கள் பிற சேனல்களில் டிஆர்பி யை காட்டிலும் முன்னணியில் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து ஒளிபரப்பான சீரியல்களின் முதல் ஐந்து இடங்கள் பிடித்த சீரியல்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் அதிகமான ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்த செம்பருத்தி சீரியல் கதாநாயகன் கார்த்திக் நடித்த சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்த நிலையில் தற்போது சீரியல் விறுவிறுப்பு ஏற்படுவதன் அடிப்படையிலேயே டிஆர்பியும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

1,வித்யா நம்பர் 1 சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் 1 சீரியல் தற்போது வித்தியா மற்றும் ஏழியன் திருமணத்தில் எதிர்பாராத விதத்தில் நடந்த விறுவிறுப்பு காரணமாகவே இந்த சீரியல் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி யில் 5.14 அளவைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, மாரி சீரியல்
மாரி சீரியலில் சூர்யாவின் இரண்டாவது திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று தாரா எடுத்து வைத்த முயற்சிகள் எல்லாம் கடைசியில் மாரியால் தடுக்கக்கப்படும் நிலையில் இந்த சீரியல் டிஆர்பி யில் 5.09பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, கார்த்திகை தீபம் சீரியல்
செம்பருத்தி சீரியல் கதாநாயகன் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்த சீரியல் தீபா மற்றும் கார்த்திக்கின் திடீர் சந்திப்பு மற்றும் கார்த்திக் தீபாவின் திருமண செயல்பாடுகளால் இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பி யில் 4.74 பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

4 , நினைத்தாலே இனிக்கும் சீரியல்
இந்த சீரியலில் பொம்மியை அனைவரும் முன்னிலையில் அவமானப்படுத்த வேண்டும் என்று சிலர் பிளான் செய்து கொண்டிருக்கும் நிலையில் மாடர்ன் உடையில் பொம்மி இங்கிலீஷ் பேசுவதை பார்த்து சித்தார்த் அவர் மீது காதல் கொள்ள இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து டி ஆர் பி யில் 4.27 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்
இந்த சீரியலில் அமுதாவின் கடையை வடிவேல் மற்றும் உமாவின் கணவர் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய நிலையில் அதை கண்டுபிடித்த அமுதாவின் துணிச்சலான செயல் காரணமாக இந்த சீரியல் டிஆர்பி யில் 4.03 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications