கோட்டயத்துக்கு விழுந்த அதிர்ஷ்டம்.. கேரளா காருண்யா லாட்டரியில் ரூ.1 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட காருண்யா லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் ரூ.1 கோடி முதல் பரிசை கோட்டயத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சமானது கண்ணூரை சேர்ந்த அதிர்ஷ்டாலிக்கு அடித்துள்ளது. இதன் பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் இன்று காருண்யா பிளஸ் KN-597 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ. 1 கோடி PM 162584 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு தான் இந்த முதல் பரிசு அடித்துள்ளது.

இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கண்ணூரில் விற்கப்பட்ட PM 181781 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதேபோல் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் திரூரில் விற்கப்பட்ட PJ 810680 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம் 162584 என்ற எண் கொண்ட அனைத்து டிக்கெட்டுக்களுக்கு கிடைக்கும்.
நான்காம் பரிசு: ₹5,000
0107, 0895, 1633, 2130, 2288, 2314, 2584, 2893, 3203, 3731, 4090, 4162, 4372, 5687, 7143, 7154, 7739, 8779, 9904
ஐந்தாம் பரிசு: ₹2,000
0230, 6493, 8559, 8808, 9088, 9160
ஆறாம் பரிசு: ₹1,000
0472, 0500, 1172, 1823, 2573, 2618, 3076, 3409, 3691, 5442, 6187, 6369, 6525, 6843, 7129, 7777, 8591, 8914, 9325, 9429, 9614, 9624, 9651, 9765, 9818
ஏழாம் பரிசு: ₹500
0137, 0144, 0272, 0353, 0592, 0628, 0643, 0671, 0800, 1101, 1169, 1190, 1269, 1291, 1514, 1528, 1621, 1943, 2011, 2083, 2246, 2361, 2462, 2468, 2724, 2972, 3266, 3474, 3527, 3645, 4079, 4097, 4210, 4308, 4316, 4349, 4352, 4424, 4614, 4736, 4771, 4773, 4885, 4907, 5044, 5096, 5136, 5275, 5343, 5419, 5534, 6505, 6735, 6771, 6774, 7296, 7316, 7342, 7806, 7820, 7887, 8199, 8446, 8458, 8569, 8615, 8628, 8644, 8656, 8756, 8780, 9266, 9454, 9556, 9816, 9970
எட்டாம் பரிசு: ₹200
0065, 0076, 0234, 0328, 0371, 0605, 0629, 0711, 0827, 1181, 1192, 1250, 1402, 1646, 1690, 1693, 2168, 2264, 2312, 2351, 2570, 2610, 2790, 3061, 3069, 3138, 3417, 3440, 3486, 3521, 3655, 3725, 3780, 4074, 4086, 4185, 4233, 4466, 4638, 4740, 5005, 5260, 5395, 5406, 5551, 5589, 5717, 5759, 5860, 5893, 5963, 6015, 6202, 6267, 6281, 6543, 6802, 6989, 7159, 7201, 7334, 7366, 7436, 7464, 7545, 7624, 7715, 7913, 7917, 8182, 8362, 8384, 8565, 8599, 8723, 8872, 8912, 9213, 9222, 9265, 9371, 9501, 9613, 9711
ஒன்பதாம் பரிசு: ₹100
0021, 0149, 0222, 0253, 0259, 0297, 0309, 0317, 0385, 0406, 0454, 0465, 0518, 0552, 0604, 0667, 0731, 1007, 1072, 1081, 1148, 1202, 1224, 1244, 1296, 1335, 1357, 1406, 1420, 1451, 1564, 1569, 1601, 1613, 1718, 1820, 1858, 1929, 2063, 2098, 2108, 2108, 2201, 2299, 2304, 2305, 2373, 2378, 2391, 2411, 2437, 2473, 2498, 2508, 2516, 2519, 2544, 2557, 2582, 2615, 2616, 2753, 2932, 3000, 3045, 3092, 3338, 3404, 3507, 3528, 3531, 3602, 3702, 3950, 4031, 4060, 4110, 4187, 4251, 4541, 4645, 4688, 4692, 4842, 4864, 4883, 4975, 4981, 5065, 5079, 5141, 5248, 5371, 5477, 5482, 5650, 5769, 5772, 5829, 5881, 5911, 6008, 6068, 6128, 6302, 6511, 6538, 6612, 6643, 6705, 6720, 6880, 7002, 7093, 7099, 7139, 7259, 7307, 7312, 7325, 7390, 7404, 7498, 7553, 7581, 7649, 7812, 7908, 8071, 8087, 8135, 8169, 8186, 8215, 8228, 8441, 8564, 8794, 8851, 8901, 8902, 9058, 9123, 9132, 9211, 9446, 9451, 9477, 9601, 9609, 9628, 9683, 9794, 9865, 9959, 9987
கேரள மாநில லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பரிசு பெறுபவர்கள், தங்கள் லாட்டரி டிக்கெட்டை சமர்ப்பிக்கும்போது ஆதார் அல்லது பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications