கச்சத்தீவு எங்கே இருக்கு தெரியுமா? அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.. நெட்டிசன்களிடம் தீபா படும்பாடு
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சென்னை: ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தனித்து போட்டியிடுகிறார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வைத்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவின் தற்போதை பிரச்சராம் மற்றும் பேட்டிகளை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள். இதுதொடர்பான ஏராளமான மீம்ஸ்கள் இணையதளத்தில் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
மாதவனின் ரியாக்ஷன்
தீபாவுக்கு ஆர்கே.நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அவரது கணவர் மாதவனின் ரியாக்ஷனாம்...
இப்படியா சிரிக்கிறது
என்னை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்: இதுக்கு இப்படியா சிரிக்கிறது...
அரசியல் வகுப்பு
அ- அரசியல்.. ஆ-ஆட்சி... இ- இரட்டை இலை போச்சி.. தீபாவுக்கு அரசியல் சொல்லித் தராங்களாம்..
ஓட்டா போடப் போறீங்க?
என்னாத்துக்கு காரை விட்ட இறங்கனும்? சொகுசா கார்ல போய்க்கிட்டிருந்த புள்ள தேர்தல் நின்னு திடீர்னு தெருவுக்கு வந்துட்டான்னு நாலு பேர் நாலு விதமா பேசுறதுக்கா எப்படி வந்து கேட்டாலும் நீங்க என்ன ஓட்டா போடப் போறீங்க?
நீங்கள் தான் கூற வேண்டும்
கட்சத்தீவு எங்க இருக்குனு தெரியுமா? அதை நீங்கள் தான் கூற வேண்டும்!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications