கரூர் கூட்டத்தில் விஜயின் ஜனநாயகன் ஷூட்டிங்? டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா? போட்டோவை பாருங்க
சென்னை: கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் நடந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (TVK) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு இடையே ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் கரூர் பிரச்சாரம் போன்ற காட்சிகள் உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
அதாவது ஜனநாயகன் திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக சில காட்சிகளை கரூரில் நடந்த கூட்டத்தில் விஜயின் படக்குழு எடுத்திருக்கலாம் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. Arri Alexa 35 போன்ற சினிமாத்துறை கேமராக்கள் விஜயின் பிரச்சார வாகனங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை மேற்படி விசாரணையில் அம்பலமாகிவிடலாம் என்று கூறப்படுகிறது.
நக்கீரன் கோபால் புகார்
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக நக்கீரன் கோபால் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபால் அளித்துள்ள பிரத்யேக பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.

அதில், விஜய்யின் கரூர் கூட்டத்தில் 'ஜனநாயகன்' ஷூட்டிங் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தை எல்லாம் படத்திற்க்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்தனர். கூட்டத்தில் அதற்கான காட்சிகள் எடுத்துள்ளனர் . அதை படத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டு காட்சிகள் எடுத்துள்ளனர். அந்த படத்திற்கான சூட் இதில் செய்ததாக எனக்கு தகவல் வந்தது. கட்டாயம் வரும்.
சேர்த்து வைத்து தாமதமாக வந்தது.. கூட்டம் சேர்த்தது எல்லாம் இதற்காகவே. படம் வரும் போது பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு என்று தேடி மக்கள் வருகிறார்கள். நம்மை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை காக்க வேண்டும் என்று விஜய் நினைக்கவில்லை. அப்படி நினைக்காமல்.. அவர்களை தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் மனநிலை எவ்வளவு மோசமான மனநிலை. அப்படி ஒரு மனநிலையோடு மோசமாக செயல்பட்டு உள்ளார் விஜய்.
அங்கே பாதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள்.. ஏது ஆனார்கள் என்று கூட கேட்காமல்.. ஓடி போய்விட்டார் விஜய், என்று நக்கீரன் கோபால் குற்றஞ்சாட்டி இருந்தார்.
நிஜமாவே drone கேமரா எல்லா எடுத்துட்டு கரூர் போயிருக்கான் போல வினோத் லவடா gps ஹிஸ்டரி சேத்து விசாரிங்க எதுக்கும் ஆனா கரூர் நினைவூட்டுற மாதிரி சீன வைக்க ஒன்னு தற்குறியா இருக்கணும் இல்ல எவன் கேக்க போறான்னு குரூர மனநிலையா இருக்கணும்
— Minato (@yellovflash) January 3, 2026
ஜனநாயகன் படத்தின் டிரெய்லர்
இதற்கு இடையே ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் கரூர் பிரச்சாரம் போன்ற காட்சிகள் உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. படத்தின் டிரெய்லர் காட்சிகளை பார்த்து நெட்டிசன்கள் பலரும் இதே கேள்வியை எழுப்பி உள்ளனர்.
நக்கீரன் சொன்னது உண்மை இல்லை, பிரச்சாரத்துக்கு முன்னாடியே ஷூட்டிங் முடிஞ்சிடுச்சுனு சொல்லிட்டு இருக்காங்க..
— Raj ✨ (@thisisRaj_) January 4, 2026
சூட்டிங் முடிஞ்சதுனு ஜூன் 2 செய்தி வருது ஆனா டிரெய்லர்ல அருண் ராஜ் இருக்காரு. அவரு தவெக சேர்ந்தது ஜூன் 9.
இல்ல அவரு தவெகவில் இணைவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்ட காட்சி… pic.twitter.com/B8Hl1vezgj
நிஜமாவே drone கேமரா எல்லா எடுத்துட்டு கரூர் போயிருக்கான் போல வினோத் gps ஹிஸ்டரி சேத்து விசாரிங்க எதுக்கும் ஆனா கரூர் நினைவூட்டுற மாதிரி சீன வைக்க ஒன்னு தற்குறியா இருக்கணும் இல்ல எவன் கேக்க போறான்னு குரூர மனநிலையா இருக்கணும், என்று நெட்டிசன் குறிப்பிட்டு உள்ளார். நக்கீரன் சொன்னது உண்மை இல்லை, பிரச்சாரத்துக்கு முன்னாடியே ஷூட்டிங் முடிஞ்சிடுச்சுனு சொல்லிட்டு இருக்காங்க..
சூட்டிங் முடிஞ்சதுனு ஜூன் 2 செய்தி வருது ஆனா டிரெய்லர்ல அருண் ராஜ் இருக்காரு. அவரு தவெக சேர்ந்தது ஜூன் 9. இல்ல அவரு தவெகவில் இணைவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்ட காட்சி என்றால்.
அவர் IRS பதவியை ராஜினாமா செய்தது மே 22. அரசு அதிகாரி சினிமாவில் நடிக்க கூடாது தவெக மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது மே 30. இந்த இடைப்பட்ட காலத்தில் அவசர அவசரமாக அவரை வைத்து காட்சி எடுக்கப்பட்டிருக்கும்??? #JanaNayagan முன்பு தீபாவளி வெளியிட்டுக்கு முடிவு செய்யப்பட்டது..
ஜனநாயகன் ட்ரைலர் வெளியானதை ஒட்டி எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகி வருகிறது. கரூர் பரப்புரை ஜனநாயகனுக்காக சூட் செய்யப்பட்டது என சொல்லப்பட்டு வந்த நிலையில், அதே காட்சி CGயாக இடம் பெற்றிருக்கிறது. விஜயையும் வினோத்தையும் வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். 41… pic.twitter.com/U1ZjwzYZ1I
— ɴᴀɴᴛʜɪᴠᴀʀᴍᴀɴ - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Nanthivarman_) January 4, 2026
ஜனநாயகன் ட்ரைலர் வெளியானதை ஒட்டி எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகி வருகிறது. கரூர் பரப்புரை ஜனநாயகனுக்காக சூட் செய்யப்பட்டது என சொல்லப்பட்டு வந்த நிலையில், அதே காட்சி CGயாக இடம் பெற்றிருக்கிறது. விஜயையும் வினோத்தையும் வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். 41 மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அதற்கான கூலி உண்டு!
-
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications