ராமர் கோயில் குறித்து சரியான நேரத்தில் முடிவெடுப்போம்: சொல்வது அமித்ஷா
சூரத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத்தின் சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ராமர் கோயில் விவகாரத்தில் நாங்கள் பின்வாங்கவில்லை. இது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
ராமர் கோயில் விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதில் தீர்ப்பு எப்போது வருகிறதோ அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

நாங்கள் தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டப்படுவது குறித்து அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதும் ஒரு தீர்வாக நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்.
நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் முடிவும் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாங்கள் இல்லை. அரசியல் சாசனம் 370-வது பிரிவு ஜம்மு காஷ்மீர் பற்றியது மட்டுமல்ல, அதற்கு பெரும்பான்மை முக்கியம்.
லோக்சபாவில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இருந்தாலும் அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இது போதாது.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
-
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications