ஒபாமாவுடனான போட்டோவுல மோடி சட்டை முழுக்க 'நரேந்திர மோடி'ன்னு பிரிண்ட் போட்டிருந்தது தெரியுமா?
டெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை வரவேற்க காவி துண்டுடன் போன பிரதமர் மோடி மாலையிலும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்.
அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையைவிட கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி அணிந்து வரும் உடைகள் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது.

ஒபாமாவை வரவேற்க விமான நிலையத்துக்கு போன பிரதமர் மோடி காவி சால்வை அணிந்து அசத்தினார். பின்னர் மாலையில் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்து வர்த்தக அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை பற்றி பேசினார் பிரதமர் மோடி.

அப்போது பிரதமர் மோடி மெல்லிய கோடு போல தோற்றமளிக்கும் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இப்போது இணைய குசும்பர்கள் இந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்து 'பெரிய' விஷயமாக்கிவிட்டனர்.

ஆமாம் மோடியின் சட்டையில் போடப்பட்டிருந்தது கோடு அல்ல.. அத்தனையுமே 'நரேந்திர மோடி' என்று ஆங்கிலத்தில் கோடு போல பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதுதான் என 'கண்டுபிடித்து'விட்டனர். இப்போது இதுதான் சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்..

இதனைக் கூட மோடி வெளிநாட்டு தலைவர் ஒருவரைப் பார்த்து காப்பிடி அடித்தார் என்று கூடவே கமெண்ட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications