ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல்: ராகுல்காந்தி
அல்மோரா: அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல. இது ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரூபாய் நோட்டுக்கள் ரத்து நடவடிக்கையானது கருப்புப் பணம் அல்லது ஊழலுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது பொருளாதார கொள்ளை. நமது நாட்டில் உள்ள 99 சதவீத மக்களை கஷ்டத்தில் தள்ளிய பிரதமர், அனைத்து கருப்புப் பணத்தையும் வைத்துள்ள ஒரு சதவீத பணக்கார்களை குறிவைக்கவில்லை.

நாட்டில் கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, கருப்புப் பணத்துக்கோ, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இது பொருளாதாரத் திருட்டு நடவடிக்கை. நாட்டின் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் மீதான தாக்குதல். இவ்வாறு அவர் பேசினார்.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications