ஜெ. வழக்கு: எதிராக தீர்ப்பு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையும், பெங்களூரு ஹைகோர்ட்டின் மீதுதான் இருந்தது.
ஜெயலலிதா வழக்கில், அவருக்கு எதிரான தீர்ப்பு வந்தாலோ, அல்லது ஆதரவான தீர்ப்பு வந்தாலோ, அடுத்தகட்டமாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிந்துகொள்ளும் கவலை காலை முதல் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்தது.
ஜெயலலிதாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தால்..

விசாரணை நீதிமன்றம்
விசாரணை நீதிமன்றத்துக்கு ஹைகோர்ட் தீர்ப்பு குறித்த தகவல் போகும். இதன்பிறகு விசாரணை நீதிமன்றம், குற்றவாளி/களுக்கு வாரண்ட் அனுப்பும். ஹைகோர்ட் தண்டனையை உறுதி செய்தாலும்கூட, விசாரணை நீதிமன்றம்தான், வாரண்ட் பிறப்பிக்கும் அதிகாரம்மிக்கது.

எந்த நீதிமன்றம்
ஆனால், ஜெயலலிதா வழக்குக்காக, ஏற்கனவே, செயல்பட்ட விசாரணை நீதிமன்றமான, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. எனவே, அதற்கு ஈடான ஒரு கோர்ட் வாரண்ட் பிறப்பிக்கும். செசன்ஸ் கோர்ட் வளாகத்திலுள்ள 37வது எண் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்திருக்க வாய்ப்பிருந்தது.

சரணடைய வேண்டும்
விசாரணை நீதிமன்றம், பிறப்பித்த வாரண்ட், குற்றவாளிக்கு கிடைத்த பிறகு, கோர்ட்டில் அவர் சரண்டர் ஆக வேண்டும். குற்றவாளி, சரணடைந்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, அதை உறுதி செய்து ஒரு சர்டிபிகேட் வழங்கப்படும். குற்றவாளி சிறையில் அடைக்கப்படுவார்.

சிறைவாசம்
சரண் உறுதி சர்டிபிகேட் இருந்தால்தான், உச்ச நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பால் மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால், இந்த நடைமுறைகளுக்கு சில நாட்கள் பிடிக்கும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்த விசாரணை நடக்கும் காலகட்டத்தில், குற்றவாளி, சிறையில்தான் இருக்க வேண்டும்.

வெளியே வர வாய்ப்பு
ஹைகோர்ட் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினால், அவர் வெளியே வரலாம். ஆனால், அதற்கு சிறிது காலம் பிடித்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவுக்கு
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications