Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சயின்ஸ் ஆப் ஸ்டுபிட்' பார்க்கலனா இப்படிதான், டவுசர் கிழிஞ்சி போகும்!

அறிவியலை முழுமையாக தெரியாவிட்டாலும் நாம் செய்யும் செயலுக்காகவாவது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சேதாரம் பயங்கரமாக இருக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் செய்யும் எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்துள்ளார்.

நேஷனல் ஜியோகிராப்பிக் சானலில் சயின்ஸ் ஆப் ஸ்டுபிட் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதன் நோக்கமே பின் விளைவுகளுடன் அறிவியலை மக்கள் கற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்பதாகும்.

இந்த நிகழ்ச்சியில் நாம் எவ்வாறு செய்தால் எதிர்வினை கடுமையாக இருக்கும் என்பதும் குறித்தும், நாம் அறிவியலை நன்கு கற்றுக் கொண்டு செய்தால் ஏற்படும் எதிர்பார்த்த வினை என்பதும் குறித்தும் அறிவியல் தேற்றங்கள், சூத்திரங்கள் கொண்டு விளக்கம் அளிப்பர்.

சரி விஷயத்துக்கு வருவோம். தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு வேகமாக ஓடிவந்து ஜீப்பை தாண்டும்போது அவரது டவுசர் கிழிந்து போகிறது.

இவர் செய்யும் செயலின் பின்புலமாக உள்ள அறிவியலை நன்கு கற்றறிந்தால் இவரது டவுசர் கிழிந்திருக்காது என்பது வலைஞர்களின் கருத்தாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+