ஆர்.கே.நகரில் ரவுடிகளைக் குவித்து வருகிறார்கள்.. மதுசூதனன் பரபர புகார்
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வெளியூரிலிருந்து பலரைக் கொண்டு வந்து குவித்துள்ளனர். பல ரவுடிகளைக் கொண்டு வந்து போலீஸ் குடியிருப்பிலேயே தங்க வைத்துள்ளதாக ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதியில் யாராவது உள்ளூர்க்காரன் இருக்கிறானா. ஆயிரக்கணக்கில் வெளியூர்களிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்தான் வந்துள்ளனர்.

தினசரி பணப் பட்டுவாடா நடக்கிறது. 500, 1000 என கொடுத்துக் கொண்டுள்ளனர். ரவுடிகளைக் குவித்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் ரவுடிகளாக உள்ளனர்.
போலீஸ் குடியிருப்பிலேயே ரவுடிகளைத் தங்க வைக்கிறாங்கய்யா. தண்டையார்ப்பேட்டை போலீஸ் குடியிருப்புக்குப் போய்ப் பாருங்க. எங்கெல்லாம் போலீஸ் குடியிருப்பு காலியாக உள்ளதோ அங்கெல்லாம் தங்க வைக்கின்றனர் என்றார் மதுசூதனன்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications