புதுவை தேர்தல்: 4 பேர் கொண்ட திமுக தொகுதி பங்கீடு குழு அமைப்பு
சென்னை: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்காக தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவிருக்கின்ற புதுச்சேரி மாநில சட்டப்பேரவைப் பொது தேர்தலுக்காக தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிட பின்வருவோரைக் கொண்ட குழு ஒன்று தலைமைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் இடம்பெறுவோர் வருமாறு:

1. ஆர்.வி.ஜானகிராமன் ( உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
2.ஏ.எம்.எச்.நாஜீம் (புதுச்சேரி - காரைக்கால் மாநில அமைப்பாளர்)
3.எஸ்.பி.சிவக்குமார் (புதுச்சேர் வடக்கு மாவட்ட அமைப்பாளர்)
4.ஆர்.சிவா (புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர்)
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் தேர்தல் அறிக்கை:
திமுக தேர்தல் அறிக்கையில் சில சில திருத்தங்களை செய்துள்ளதாகவும், வரும் 7 ஆம் தேதி கட்சித் தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications