எங்களால் எடப்பாடி அரசு கவிழாது... சொல்கிறார் ஓபிஎஸ்!
எங்களால் எடப்பாடி அரசு கவிழாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: எங்களால் எடப்பாடி அரசு கவிழாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக அணி மூன்றாக சிதறியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுக தற்போது 3 அணிகளாக சிதறியுள்ளது. டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி ஆட்சி கவிழுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தங்களால் ஆட்சி கவிழாது என்று கூறினார்.
More From
-
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications