Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியும் ஒரு திட்டமிருக்கா மோடிஜி?

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் பாஜகவிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்த பெண் நிர்வாகி ஒருவர் ஒரு தகவலை முக நூலில் பகிர்ந்திருந்தார்.

அதை அப்படியே தருகிறோம்...

Is this the hidden agenda of Modi in Tamil Nadu politics?

"BJP is behind OPS .. so all drama is happening!

விரைவில் தேர்தல்....

ஓ.பி.எஸ் - பா.ஜ.க கூட்டணி வரும் தேர்தலில் அமோக வெற்றிபெறும்...

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வார்...

எப்படி...

ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெறுவார்...

சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்..

அதிமுக உறுப்பினர்கள் பெரும்பாலானோர் (சசிகலா ஆதரவாளர்கள்) எதிர்த்து வாக்களிப்பர்...

ஓ.பி.எஸ் பதவி விலகுவார்...

சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோருவார்... கவர்னர் மறுப்பார்... ஆட்சியைக் கலைக்க பரிந்துரை செய்வார்...

ஆட்சி கலைக்கப்படும்.. தேர்தல் நடைபெறும்..

சரிபாதியாக தொகுதிகளை பிரித்து பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து ஓ.பி.எஸ் கட்சி போட்டியிடும்.. சசிகலாவின் மீதான வெறுப்பு ஓட்டுகளை பெற்று அந்த கூட்டணி அமோக வெற்றி பெறும்...

ஓ.பி.எஸ் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும்... அமித்ஷா- மோடி வியூகம் ....கடைசியில் தமிழகத்திலும் வெற்றி பெறும்...

மோடியா லேடியா என்ற யுத்தத்தில் மோடி வென்றார்...

இதற்கிடையில் ....மோடி அரசின் அழுத்தத்தில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும். சசிகலா சிறைக்கு செல்வார்....

பொறுத்திருந்து பாருங்கள்..."

-நடந்தாலும் நடக்கலாம். மக்கள்தான் உஷாரா இருக்கணும். எந்த கட்சி, தலைவர் எப்படி மாறுவார்னே தெரியலையே!

What is the hidden agenda of BJP and Modi's in Tamil Nadu politics? Here is their shocking plan revealed by a former BJP functionary.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+