ஜெ. மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தினார்.
பரபரப்பான அரசியல் சூழலில் வியாழன்று தமிழகம் வருகை தந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். அவரை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது தமது ராஜினாமா கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது என்றும் தாம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்துள்ள சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க கூடாது எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
அத்துடன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
மாஜி அமைச்சர் டூ முன்னாள் எம்பி வரை.. 23 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார் சசிகலா.. லிஸ்ட் -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications