சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதீர்கள்.. ஓ.பி.எஸ். வைத்த 4 கோரிக்கைகள்
சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று ஆளுநரிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலா தேர்வு சட்டவிரோதமானது, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர ராவை இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராஜ்பவனில் சென்று சந்தித்தார். அப்போது அவரிடம் சில கோரிக்கைகளை வைத்து விட்டு வந்துள்ளார்.
அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளாக கூறப்படுவது:
- என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கி விட்டனர்.
- சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தது சட்டவிரோதம்.
- சசிகலாவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது.
- ஆளுநர் மாளிகையில் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பை நடத்தக் கூடாது.
- சட்டசபையில் மட்டுமே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும்.
- அதிமுக சட்டசபை உறுப்பினர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
More From
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications