வன்னியர்கள்- தலித்துகளுக்கு அதிக வாய்ப்பளித்த அதிமுக!
சென்னை: அதிமுக வேட்பாளர்களில் வன்னியர் சமுதாயத்தினருக்கு அதிக அளவிலான சீட் கொடுத்தள்ளது அதிமுக. அதற்கு அடுத்த இடம் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்பில் ஒரு ஜாதிவாரியான புள்ளிவிவரம் சுற்றி வருகிறது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மொத்த வேட்பாளர்கள் - 227
வன்னியர் - 52
தலித் மற்றும் பழங்குடி -45
கொங்கு வேளாளக் கவுண்டர் - 27
முக்குலத்தோர் - 24
நாடார் - 17
நாயுடு- ரெட்டி - கவுடா -13
பிள்ளைமார் - 11
முத்தரையர் - 7
யாதவர் - 4
பிராமணர் - 4
இஸ்லாமியர் - 4
உடையார் - 4
செட்டியார் - 3
விஸ்வகர்மா -3
சௌராஷ்டிரா - 1
வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய சமுதாய வாக்குகள் முழுமையாக பாமகவுக்குப் போய் விடாமல் தடுக்கும் வகையில்தான் வன்னியர்களுக்கு அதிக வாய்ப்பை அதிமுக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு தலித்துகளின் வாக்குகள் முழுமையாக போய் விடாமல் தடுக்கவே தலித்துகளுக்கும் கணிசமாக இடம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் ஜாதி வாரிப் பட்டியல் உண்மைதானா என்பது அதிமுகதான் சொல்ல வேண்டும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications