பாலியல் புகார்.. வேளாண் மாணவி வேறு கல்லூரிக்கு மாற்றம்... உத்தரவை மறுக்கும் மாணவி
Recommended Video

சென்னை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவி வேறு கல்லூரி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த உத்தரவை பெற மாணவி மறுத்துவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ளது அரசு வேளாண் கல்லூரி. இங்கு படித்து வரும் சென்னை மாணவி ஒருவர் பேராசிரியர்களாக உள்ள தங்கபாண்டியன், புனிதா, மைதிலி ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தங்கபாண்டியன் பெண்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து தன்னிடம் தவறாக பேசுவதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அது குறித்து விடுதி காப்பாளர்களாகவும் இருந்த புனிதா, மைதிலி ஆகியோரிடம் புகார் கூறிய போது அவர்களுக்கு தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக பேசியதாகவும் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் தங்கப்பாண்டியனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே புகார் கூறிய மாணவியை திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு மாற்றி கல்லூரி பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.
எனினும் இந்த உத்தரவை வாங்க அந்த மாணவி மறுத்துவிட்டார். மேலும் பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் சென்னை வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் மைதிலி கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications