தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்: கருணா மற்றும் இலங்கை மாஜி தளபதிகள் 3 பேருக்கு இங்கிலாந்து தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தம் நிகழ்ந்த போது ஈழத் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிகள் ஜகத் ஜெயசூர்யா, ஷவேந்திர சில்வா, வசந்த கரன்னகொடே மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணா ஆகியோருக்கு இங்கிலாந்து அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.













Click it and Unblock the Notifications