பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான் .
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்கு துடிக்கச் சினத்தின்
வெறித லைக்க, மதிமழுங்கிப் போய்
வேந்தன் இஃது விளம்புத லுற்றான். (3)


வேறு

நன்றி கெட்ட விதுரா! - சிறிதும் நாண மற்ற விதுரா!
தின்ற உப்பினுக்கே - நாசந் தேடுகின்ற விதுரா
அன்று தொட்டு நீயும் - எங்கள் அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான் - எந்தை மதியை என்னுரைப்பேன்! (4)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+